வலிசும் புட்டூனாவும்

(வலிசும் புடானாவும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலிசும் புட்டூனாவும் (Wallis and Futuna) தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 16,039 மக்கள் வசிக்கின்றனர்.[3]

வலிசு மற்றும் ஃபுட்டூனா தீவுகளின் பிரதேசம்
Territory of Wallis and Futuna Islands
Territoire des îles Wallis et Futuna
கொடி of வலிசு மற்றும் புட்டூனாவின்
அதிகாரபூர்வமற்ற கொடி
சின்னம் of வலிசு மற்றும் புட்டூனாவின்
சின்னம்
குறிக்கோள்: தரப்படவில்லை
நாட்டுப்பண்: La Marseillaise
வலிசு மற்றும் புட்டூனாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மட்ட உட்டு
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
ஊவியான், புட்டூனான்[மேற்கோள் தேவை]
இனக் குழுகள்
பொலினேசியர்[1]
மக்கள்வலிசியான், புட்டூனான்
அரசாங்கம்பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்
• பிரான்சின் அதிபர்
நிக்கொலா சார்கோசி
• நிர்வாகி
ரிச்சார்ட் டிட்லியர்
• பிரதேச சபையின் தலைவர்
விக்டர் பிரையல்
• அரசர்(கள்)
(மூவர்)
கப்பிலியேல் பவுபாலா
ஊவியா தீவின் அரசர் (2008 இலிருந்து),[2]
அலோவின் மன்னர் (எவருமில்லை)
விசேசியோ லொயெலிக்கு,
சைகேவ் மன்னர்
சுயாட்சியற்ற 
(வெளிநாட்டுப் பகுதி)
• 
1959 (பிரான்சின் பகுதியாக இருக்க வாக்களிப்பு)
பரப்பு
• மொத்தம்
264 km2 (102 sq mi) (211வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
15,480 (219வது)
• 2019 கணக்கெடுப்பு
16,039
• அடர்த்தி
77/km2 (199.4/sq mi) (112வது)
மொ.உ.உ. (பெயரளவு)2005 மதிப்பீடு
• மொத்தம்
US$188 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)
• தலைவிகிதம்
US$12,640 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம்CFP franc (XPF)
நேர வலயம்ஒ.அ.நே+12
அழைப்புக்குறி681
இணையக் குறி.wf

மேற்கோள்கள்

தொகு
  1. "World factbook: Wallis and Futuna". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-16.
  2. Kapeliele Faupala crowned new king of Wallis
  3. "Population of Wallis and Futuna Islands (2019)". Archived from the original on 2021-06-20. பார்க்கப்பட்ட நாள் 2019-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிசும்_புட்டூனாவும்&oldid=3716656" இலிருந்து மீள்விக்கப்பட்டது