வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/6
- அத்தி மரத்தில் இறைவனின் உருவம் செய்ய சைவ, வைணவ ஆகமங்கள் அனுமதிதருகின்றன. உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
- கௌசிகர், காசிபர், பரத்வாஸர், கௌதமர், அகத்தியர்,அத்ரி,பிருகு ஆகிய ஏழ்வரும் சப்த ரிசிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள்.
- இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.