வலைவாசல்:சைவம்/தகவல்கள்/5
- சிவபெருமான் ஆனந்த தாண்டவம் முதல் ஊழித் தாண்டவம் வரை நூற்றியெட்டு சிவதாண்டவங்களை ஆடுகிறார்.
- வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய ஐந்து குணங்களுக்கு உரிய மூர்த்திகள் பஞ்சகுண சிவமூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
- திருமால் தனது ராம அவதாரத்தில் சிறந்த சிவபக்தனாக வாழ்ந்தார்.
- மகா சிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகையான சிவராத்திரிகள் உள்ளன.
- காசி தலம் பற்றி பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டது காசிக் கலம்பகம் ஆகும்.
- உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்கள் சப்த விடங்க தலங்களாகும்.