வள்ளிமயில்

வள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்பத்திற்கு வசனம் எழுதியவர் வியட்நாம் வீடு சுந்தரம் ஆவார். [1]

வள்ளி மயில்
இயக்கம்எம். ஏ. காஜா
தயாரிப்புகடயநல்லூர் கிரியேசன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
தீபா
ஒளிப்பதிவுடி. வி. பாலு
வெளியீடுசெப்டம்பர் 27, 1980
நீளம்3291 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-211. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்

தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிமயில்&oldid=4121446" இலிருந்து மீள்விக்கப்பட்டது