வழித்தடம் 1 (கோயம்புத்தூர் மெட்ரோ)
இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள போக்குவரத்து வழித்தடம்
சிவப்பு வழித்தடம் அல்லது வழித்தடம் 1 கோயம்புத்தூர் மெட்ரோவின் முதல் கட்டம் திட்டத்தில் இரண்டு முன்மொழியப்பட்ட பாதைகளில் ஒன்றாகும், இரண்டாவது பச்சை வழித்தடம் (வழித்தடம் 4). இந்த வழித்தடம் உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து நீலம்பூர் வரை நீண்டுள்ளது. இந்த வழித்தடம் 18 நிலையங்களைக் கொண்டுள்ளது, இதில் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் கிளை வழித்தடம் கொண்டுள்ளது.[1][2]
சிவப்பு வழித்தடம் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | முன்மொழியப்பட்டது |
முனையங்கள் | |
நிலையங்கள் | 18 |
சேவை | |
வகை | விரைவுப் போக்குவரத்து |
அமைப்பு | கோயம்புத்தூர் மெட்ரோ |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 20.3 km (12.6 mi) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2 |
குணம் | 18 கிமீ மற்றும் உயர்த்தப்பட்டது |
இயக்க வேகம் | 80 km/h (50 mph) |
நிலையங்கள்
தொகுகோயம்புத்தூர் மெட்ரோவின் முதல் கட்டத்தில் வழித்தடம்-1 இல் முன்மொழியப்பட்ட நிலையங்கள்:[3]
சிவப்பு வழித்தடம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
எண் | நிலையத்தின் பெயர் | மாற்று இணைப்பு | இணைக்கப்பட்ட இடங்கள் | தளவமைப்பு | திறக்கப்பட்டது | பணிமனை இணைப்பு | பணிமனை தளவமைப்பு | |
ஆங்கிலம் | தமிழ் | |||||||
1 | Ukkadam Bus Terminus | உக்கடம் பேருந்து முனையம் | மஞ்சள் வழித்தடம், நீல வழித்தடம் | உக்கடம் பேருந்து முனையம் | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
2 | Townhall | நகர் மண்டபம் | இல்லை | மாநகராட்சி மத்திய அலுவலகம், ஒப்பணக்கார வீதி | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
3 | Coimbatore Junction | கோயம்புத்தூர் சந்திப்பு | பச்சை வழித்தடம், கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் | கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
4 | Collectorate | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | இல்லை | கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
5 | GKNM Hospital | ஜி.கே.என்.எம் மருத்துவமனை | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
6 | Lakshmi Mills | லட்சுமி மில்ஸ் | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
7 | Nava India | நவ இந்தியா | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
8 | Peelamedu Pudur | பீளமேடு புதூர் | பீளமேடு தொடருந்து நிலையம் | பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, பூ. சா. கோ. மருத்துவமனைகள் | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
9 | Fun Republic Mall | பன் மால் | இல்லை | ஃபன் ரிபப்ளிக் மால் | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
10 | Hope College | ஹோப் காலேஜ் | இல்லை | டைடல் பூங்கா | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
11 | Coimbatore Medical College | கோவை மருத்துவக் கல்லூரி | இல்லை | கோவை மருத்துவக் கல்லூரி | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
12 | SITRA Circle | சித்ரா | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
13 | MGR Nagar | எம்.ஜி.ஆர். நகர் | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
14 | PLS Nagar | பி.எல்.எஸ் நகர் | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
15 | Venkittapuram | வெங்கிட்டாபுரம் | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
16 | Park Plaza | பார்க் பிளாசா | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
17 | Neelambur | நீலம்பூர் | இல்லை | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | Neelambur Depot | Under Proposal |
18 | Coimbatore International Airport | கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | இல்லை | உயர்த்தப்பட்டது | முன்மொழியப்பட்ட கட்டம் 1 | இல்லை | இல்லை |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DPR for Coimbatore metro rail project to be submitted to Tamil Nadu government by July 15". The Hindu. 1 July 2023. https://www.thehindu.com/news/cities/Coimbatore/dpr-for-coimbatore-metro-rail-project-to-be-submitted-to-tamil-nadu-government-by-july-15/article67030788.ece.
- ↑ "CMRL Submits Detailed Project Reports for Madurai and Coimbatore Metro Projects". The Metro Rail News. 15 July 2023. https://www.metrorailnews.in/cmrl-submits-detailed-project-reports-for-madurai-and-coimbatore-metro-projects/.
- ↑ "39km Metro Line project in Phase 1". India Herald. 7 July 2023. https://www.indiaherald.com/Breaking/Read/994605228/-km-Long-Distance-Coimbatore-Metro-Rail-Service-A-to-Z-Overview.