நீலாம்பூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நீலாம்பூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

நீலாம்பூர்
நீலாம்பூர் is located in தமிழ் நாடு
நீலாம்பூர்
நீலாம்பூர்
ஆள்கூறுகள்: 11°04′13″N 77°05′07″E / 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
413.89 m (1,357.91 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641062
தொலைபேசி குறியீடு+91422*******
அருகிலுள்ள ஊர்கள்முத்துகவுண்டன்புதூர், வெள்ளானைப்பட்டி, கணியூர்
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 413.89 மீட்டர்கள் (1,357.9 அடி) உயரத்தில், 11°04′13″N 77°05′07″E / 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, நீலாம்பூர் பகுதி அமைந்துள்ளது.

 
 
நீலாம்பூர்
நீலாம்பூர் (தமிழ் நாடு)

கல்வி

தொகு

பூ. சா. கோ. தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி கல்வி நிறுவனம்[3] மற்றும் கதிர் பொறியியல் கல்லூரி[4] ஆகிய தனியார் கல்வி நிறுவனங்கள் நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.

சமயம்

தொகு

நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள வருண பகவான் கோயில்[5] மாரியம்மன் கோயில் [6] வேடசாமி கோயில்[7] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.

உசாத்துணைகள்

தொகு
  1. Ti. Śrī Śrītar (2005). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
  2. "NEELAMBUR Village in COIMBATORE". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  3. "PSG Institute of Technology and Applied Research, Coimbatore". www.psgitech.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  4. "Kathir College of Engineering" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  5. "Arulmigu Varunabhagavan Temple, 04 Nanbargal Nagar, Neelambur - 641062, Coimbatore District [TM011453].,Arulmigu Varuna Bhagavan,Arulmigu Varuna Bhagavan". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  6. "Arulmigu Mariamman Temple, Neelambur - 641062, Coimbatore District [TM011675].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  7. "Arulmigu Vedasamy Temple, Neelambur - 641062, Coimbatore District [TM011673].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலாம்பூர்&oldid=3861544" இலிருந்து மீள்விக்கப்பட்டது