வாக்குறுதி

வாக்குறுதி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் காந்திராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வாக்குறுதி
இயக்கம்மோகன் காந்திராம்
தயாரிப்புஈ. கண்ணப்பன்
கதிர்வேல் முருகன் பிலிம்ஸ்
எம். கே. துரை
எச். பி. மணி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுசெப்டம்பர் 7, 1973
ஓட்டம்.
நீளம்3989 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்குறுதி&oldid=3691247" இலிருந்து மீள்விக்கப்பட்டது