வானம்பாடி காட்டுச்சில்லை
வானம்பாடி காட்டுச்சில்லை | |
---|---|
நமீபியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எம்பெரிசிடே
|
பேரினம்: | எம்பெரிசா
|
இனம்: | எ. இம்பெடுவனி
|
இருசொற் பெயரீடு | |
எம்பெரிசா இம்பெடுவனி சுமித், 1836 |
வானம்பாடி காட்டுச்சில்லை (Lark-like bunting) (எம்பெரிசா இம்பெடுவனி) என்பது தென்மேற்கு ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்பெரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.
இது அங்கோலா, போட்சுவானா, லெசோதோ, நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் நிலமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Emberiza impetuani". IUCN Red List of Threatened Species 2018: e.T22720931A132005046. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22720931A132005046.en. https://www.iucnredlist.org/species/22720931/132005046. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- லார்க் போன்ற பஞ்சிங்-தெற்கு ஆப்பிரிக்க பறவைகளின் அட்லஸில் இனங்கள் உரை.