வானவன்மாதேவிபுரம்

வானவன்மாதேவிபுரம் எனற மானாம்பதி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூருக்கு அருகே, வந்தவாசி சாலையில் அமைந்துள்ள சிற்றூராகும்[4]. இவ்வூரின் வரலாற்றுப்பெயர் வானவன்மாதேவிபுரம் ஆகும்.[5]. இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஊரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.[6]

வானவன்மாதேவிபுரம்
மானாம்பதி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சற்றேறக்குறைய 2000 வீடுகளுக்கு மேல் இங்குள்ளன.

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  5. அருள்மிகு வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  6. "அரசு மேல்நிலைப்பள்ளி- மானாம்பதி 603403 (காஞ்சிபுரம் மாவட்டம்): பாட இணை செயல்பாடுகள்". அரசு மேல்நிலைப்பள்ளி- மானாம்பதி 603403 (காஞ்சிபுரம் மாவட்டம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவன்மாதேவிபுரம்&oldid=3731989" இலிருந்து மீள்விக்கப்பட்டது