வாய்க் கொழுப்பு
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வாய்க்கொழுப்பு என்பது 1989 ல் இயக்குநர் முக்தா சீனிவாசன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இதில் பாண்டியராஜன், கௌதமி, சனகராஜ் மற்றும் எஸ். எஸ். சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2]
வாய்க்கொழுப்பு | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | ராமசாமி கோவிந்த் |
கதை | பாபு கோபு |
திரைக்கதை | முக்தா சீனிவாசன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பாண்டியராஜன் கௌதமி சனகராஜ் எஸ். எஸ். சந்திரன் |
ஒளிப்பதிவு | முக்தா எஸ். சுந்தர் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
கலையகம் | முக்தா பிலிம்ஸ் |
விநியோகம் | முக்தா பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "Vaai Kozhuppu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "Vaai Kozhuppu". bharatmovies.com. Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.