வார்ப்புரு:Language word order frequency

சொல்
ஒழுங்கு
தமிழ்
ஒப்புமை
மொழிகளின்
வீதம்
எ.கா
மொழிகள்
எ.செ.ப "அனுமன் சீதையை கண்டான்." 45% 45
 
பஷ்தூ, இலத்தீன், சப்பானியம், ஆப்பிரிக்கானாசு
எ.ப.செ "அனுமன் கண்டான் சீதையை." 42% 42
 
ஆங்கிலம், அவுசா, மாண்டரின், உருசியம்
ப.எ.செ "கண்டான் அனுமன் சீதையை." 9% 9
 
விவிலிய எபிரேயம், ஐரியம், பிலிப்பினோ, துவாரெக்
ப.செ.எ "கண்டான் சீதையை அனுமன்." 3% 3
 
மலகாசி, பவுரே
செ.ப.எ "சீதையை கண்டான் அனுமன்." 1% 1
 
அப்பாலை?, இக்சுக்காரியானா?
செ.எ.ப "சீதையை அனுமன் கண்டான்." 0% வராவோ

உலக மொழிகளிலுள்ள சொல் ஒழுங்கின் அலையெண் பரம்பல்
1980ல் ரஸ்செல் எஸ். தொம்லின் என்பவரால் அளவிடப்பட்டது.[1][2]


References

தொகு
  1. Introducing English Linguistics International Student Edition by Charles F. Meyer
  2. Russell Tomlin, "Basic Word Order: Functional Principles", Croom Helm, London, 1986, page 22


"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Language_word_order_frequency&oldid=1875268" இலிருந்து மீள்விக்கப்பட்டது