வால்டர் மீட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

வால்டர் மீட் (Walter Mead, பிறப்பு: ஏப்ரல் 1 1868, இறப்பு: மார்ச்சு 18 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 429 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார். .

வால்டர் மீட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 429
ஓட்டங்கள் 7 4991
மட்டையாட்ட சராசரி 3.50 10.61
100கள்/50கள் -/- 1/5
அதியுயர் ஓட்டம் 7 119
வீசிய பந்துகள் 265 89777
வீழ்த்தல்கள் 1 1916
பந்துவீச்சு சராசரி 91.00 18.99
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 152
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 39
சிறந்த பந்துவீச்சு 1/91 9/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 194/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டர்_மீட்&oldid=2709578" இலிருந்து மீள்விக்கப்பட்டது