முதன்மை பட்டியைத் திறக்கவும்
Crosscut saw.JPG

மரவேலைக்கலையில் வாள் அல்லது இரம்பம் என்பது மரத்தை அறுக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும். பெரும்பாலும் இரும்பால் கூரிய பற்களைக் கொண்ட ஒரு நீண்ட பகுதியும் கைப்பிடியும் இருக்கும். இவற்றுள் பல வகை உண்டு.

இத்தகைய வாள்கள் நெடுங்காலமாக பல பண்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வாள் வகைகள்தொகு

  • வில் வாள்
  • கவராயவாள்
  • குறுக்குவெட்டுவாள்
  • அரிவுக்குதிரை
  • குழி வாள்
  • கீறல் வாள்
  • கழுந்து வாள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்_(மரவேலைக்_கருவி)&oldid=2116246" இருந்து மீள்விக்கப்பட்டது