வாஸ்கோட காமா வேளாங்கண்ணி விரைவுவண்டி
வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோட காமாவில் இருந்து கிளம்பி, தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி வரை சென்று திரும்பும்.
வழித்தடம்
தொகுகுறியீடு | நிலையம் | தொலைவு (கி.மீ) |
---|---|---|
VSG | வாஸ்கோட காமா | 0 |
MAO | மட்காவ் | 28 |
SVM | குட்சடே | 44 |
QLM | குலேம் | 62 |
CLR | கேசில் ராக் | 121 |
LD | லோண்டா சந்திப்பு | 146 |
DWR | தார்வாடு | 216 |
UBL | ஹுப்பள்ளி சந்திப்பு | 236 |
HVR | ஆவேரி | 311 |
DVG | தாவண்கரே | 380 |
RRB | பிரூர் | 495 |
ASK | அர்சிகெரே | 540 |
TK | தும்கூர் | 636 |
YPR | யஸ்வந்தபுரா சந்திப்பு | 700 |
KJM | கே.ஆர் புரம் (பெங்களூர்) | 719 |
BWT | பங்காரப்பேட்டை | 775 |
SA | சேலம் சந்திப்பு | 974 |
ED | ஈரோடு சந்திப்பு | 1036 |
KRR | கரூர் சந்திப்பு | 1102 |
TPJ | திருச்சிராப்பள்ளி சந்திப்பு | 1177 |
TJ | தஞ்சாவூர் சந்திப்பு | 1227 |
TVR | திருவாரூர் சந்திப்பு | 1281 |
NGT | நாகப்பட்டினம் | 1305 |
VLNK | வேளாங்கண்ணி | 1315 |