மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி
(மலைக்கோட்டை விரைவுவண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலைக்கோட்டை அதிவேக விரைவுத் தொடருந்து (Rockfort Superfast Express) ஆனது ஒரு இரவு நேர ரயில் சேவையாகும். ஒரே நாள் இரவில் இந்த இரயில் சேவை திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை சென்றடைகிறது. இது தனது முதல் சேவையினை 01 ஆகஸ்டு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் பயண தூரமானது 337 கி.மீ தொலைவிற்கு 5 மணி நேரங்களில் சென்றடைகிறது.
மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவு வண்டி | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
முதல் சேவை | ஆகஸ்ட் வியாழன் 01, 1972 | ||
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவிரைவு வண்டி | ||
வழி | |||
தொடக்கம் | திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ) | ||
இடைநிறுத்தங்கள் | 9 | ||
முடிவு | சென்னை எழும்பூர் (MS) | ||
ஓடும் தூரம் | 337 km (209 mi) | ||
சராசரி பயண நேரம் | 05மணி 20நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 12653/12654 (பழைய எண்கள் 177/178, 6177/6178, 6877/6878, 16177/16178) | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிர்சாதன முன்வகுப்பு, குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டிகள், குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவற்ற பெட்டிகள் மற்றும் மகளிர்,சாமான், கார்ட் வேன் பெட்டிகள் | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | |||
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) | ||
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்) | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
காணும் வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. | ||
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை | ||
சுமைதாங்கி வசதிகள் | பெரிய சாளரங்கள் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு |
| ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகல இருப்புபாதை கார்டு லைன், தமிழ்நாடு | ||
மின்சாரமயமாக்கல் | 25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை) | ||
வேகம் | 64 kilometres per hour (40 mph) | ||
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
காலஅட்டவணை எண்கள் | 21/21A | ||
|
தற்போது மலைக்கோட்டை விரைவு இரயிலானது 12654 என்ற எண்ணில் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூர் இரயில் நிலையம் வரையிலும், 12653 என்ற எண்ணில் மறுமுனையான சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரையிலும் மலைக்கோட்டை விரைவு இரயில் செயல்படுகிறது.
பின்புல விவரங்கள்
தொகு- 12 ஆம் நூற்றாண்டில் திருச்சியின் முக்கிய அடையாள திருத்தலங்களில் முதன்மையான மலைக்கோட்டை கோவிலை மைய்யமாக வைத்து அதை சிறப்பிக்கும் விதமாக இந்த இரயிலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
- இந்த இரயில் சேவையானது (1972–2003) காலகட்டம் வரை திருச்சிராப்பள்ளி சந்திப்பு முதல் சென்னை எழும்பூர் இடையே இச்சேவை செயல்பட்டது.
- பின்பு (2003–2009) வரையிலான காலத்தில் சென்னை எழும்பூர்–தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் இடையிலான அகலபாதை போடும் பணி நடைபெற்றதால். இந்த இரயில் சேவை தஞ்சாவூர் சந்திப்பு வரை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6177A/6178A) என்ற மாற்று இரயில் எண்ணில் இயங்கியது.
- அதன் பிறகு அகலபாதை நீட்டிக்கப்பட்டு மகாமகம் திருவிழா நடக்கும் கும்பகோணம் வரை மலைக்கோட்டை இரயில் சேவை செயல்பட்டது.
- இந்த நீட்டிக்கப்பட்ட சேவையானது 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
- அதன் பின்னர் இந்த இரயில் சேவை மீண்டும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு–சென்னை எழும்பூர் வரை மட்டுமே செயல்படத் தொடங்கியது.
கால அட்டவணை
தொகுபயணக்கால அட்டவணை
தொகு12653 ~ சென்னை எழும்பூர் → திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
நிலையம் | நிலையக் குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | - | 23:35 | 1 |
மாம்பலம் | MBM | 23:46 | 23:47 | |
தாம்பரம் | TBM | 00:08 | 00:10 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 00:38 | 00:40 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 01:55 | 02:00 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 02:40 | 02:45 | |
அரியலூர் | ALU | 03:15 | 03:16 | |
லால்குடி | LLI | 03:44 | 03:45 | |
ஸ்ரீரங்கம் | SRGM | 04:00 | 04:02 | |
திருச்சிராப்பள்ளி டவுன் | TPTN | 04:07 | 04:08 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 04:55 | - | |
12654 ~ திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) → சென்னை எழும்பூர் மலைக்கோட்டை அதிவேக விரைவு வண்டி | ||||
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | - | 22:50 | 1 |
திருச்சிராப்பள்ளி டவுன் | TPTN | 23:05 | 23:06 | |
ஸ்ரீரங்கம் | SRGM | 23:13 | 23:15 | |
லால்குடி | LLI | 23:29 | 23:30 | |
அரியலூர் | ALU | 00:02 | 00:03 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 00:38 | 00:40 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 01:20 | 01:25 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 02:48 | 02:50 | |
தாம்பரம் | TBM | 03:18 | 03:20 | |
மாம்பலம் | MBM | 03:38 | 03:40 | |
சென்னை எழும்பூர் | MS | 04:10 | - |
எஞ்சின் மற்றும் ரயில் அமைப்பு
தொகுபெட்டிகளின் வரிசை
தொகுஇந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளது.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | GS | GS | GS | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B6 | B5 | B4 | B3 | B2 | B1 | A3 | A2 | A1 | H1 | EOG |