விக்கிப்பீடியா:அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள்

அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள்
அமைப்பு இடம் அணுகப்பட்ட திகதி பதில் செயற்பாடு அணுகியவர்
ஹொங்கொங் தமிழ் இலக்கிய வட்டம் ஹொங்கொங் பெப்ரவரி, 2009 பதிலில்லை __ அருண்
உத்தமம் பன்னாடுகள் 2009 பதிலில்லை __ ரவி
தமிழ்ஸ்டூடீயோ சென்னை பெப்ரவரி, 2009 முடியும் பெப்ரவரி 20 குறுப்பட பட்டறையில் கலந்து, மேலும் அலசல் ரவி, கார்த்திக், நற்கீரன்
கொழும்பு இந்துக் கல்லூரி கொழும்பு, இலங்கை சனவரி, 2009 பதிலில்லை __ நற்கீரன்
தமிழா குழு பெங்களூர் சனவரி, 2009 முடியும் பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் ரவி,சுந்தர்,
சென்னை விக்கிப்பீடியா அறிவகம் சென்னை சனவரி, 2009 முடியும் சென்னை தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் ரவி, சுந்தர், கணேஷ்,நற்கீரன்
தமிழம் தமிழ்நாடு சனவரி, 2009 பதிலில்லை __ நற்கீரன்
கணித்தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு சனவரி, 2009 பதிலில்லை __ நற்கீரன்
தமிழ்ப் பேரவை இந்திய அறிவியல் நிறுவனம் கர்நாடகா சனவரி, 2009 முடியும் மார்ச்சு 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை கார்த்திக்,சுந்தர்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஐக்கிய அமெரிக்கா மே, 2008 முடியும் பயற்சிப் பட்டறையில் அறிமுகம், விழா மலரில் கட்டுரை நற்கீரன்