விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 8, 2017
பனிமலை என்பது நன்னீரைக் கொண்ட பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும். படம்: Николай Гернет |