விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 30, 2011

{{{texttitle}}}

சாலட் பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். சலாது, கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற காய்கறிகளும் அன்னாசி, மாம்பழம், வெண்ணெய்ப் பழம் போன்ற பழங்களும் பாதாம், மரமுந்திரி, வால்நட் போன்ற பருப்புகளும் கலந்து இது தயாரிக்கப்படும். பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் உடலுக்கு நல்லது எனப்படுகிறது. படத்தில் வெதுப்பி கலந்த சாலட் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்