விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 25, 2015
- வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் முதல்முறையாக ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் மனிதரை ஏற்றிய நிலையில் வலம்வந்த விண்கலங்கள் ஆகும்.
- சாக்கியர் பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- தீன் விளக்கம் என்பது 19ம் நூற்றாண்டில் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரால் எழுதப்பட்ட இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.