விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 8, 2012
- நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் ஐஞ்சிறு காப்பியங்கள்
- உலகிலேயே பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.
- பேரரசன் அலெக்சாந்தர் கிரேக்க மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலின் சீடர்.
- செஞ்சந்தனம் உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.
- சித்திரைக்குப்பூசமுதல் என்று தொடங்கும் தமிழ் பாடல் இரவில் மணி அறியும் முறை கூறும் பாடலாகும்.