விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 21, 2014
- புதிர்வழி (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.
- சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி பள்ளிக்கரணை சதுப்புநிலம்
- புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் ராஷ்டிரபதி பவன்.
- பெலூகா காவியா எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.
- மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.