விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023/குறிப்புகள்

இந்தத் திட்டத்தின் வாயிலாக அறியக்கூடியவையும், கற்றல்களும் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன.

  • கீழ்க்காணும் கட்டுரைகள் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டவை. இக்கட்டுரைகளில் ----- ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்புகளை சில ஆசிரியர்கள் சேர்ந்துள்ளனர். இப்பகுப்புகளை இக்கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளோம்.
  1. திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில், நெய்யூர் (2006)
  2. அலகு (2008)
  3. மகரந்தம், கரந்தைத் திணை (2009)
  4. வஞ்சித் திணை, சிறுநீரகக் கல் (2010)
  5. மாங்குடி சிதம்பர பாகவதர், மோகன் லால் சுகாதியா (2013)
  • கீழ்க்காணும் கட்டுரைகள் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டவை. இக்கட்டுரைகளில் ----- ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பைகளை தவறுதலாக Bot ஒன்று சேர்த்திருக்கிறது. தவறுதலாக சேர்க்கப்பட்ட பகுப்பைகளை நீக்கியுள்ளோம்.
  1. ஜெயில் சிங், ஓலந்து தீவுகள் (2007)
  2. திருக்குளந்தை (2013)
  • கடலியல் கட்டுரையில் ஏற்கனவே விரிவாக இருந்த உள்ளடக்கம் ஒரு ஆசிரியரால் நீக்கப்பட்டு, புதிய குறைவான உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது. இப்போது, பழைய உள்ளடக்கத்தை மீளமைத்துள்ளோம்.
  • டீன் டாஸ் கட்டுரை ஏற்கனவே இருந்தது. சேர்க்கப்பட்ட உள்ளடகத்தால், கட்டுரை மேம்படவில்லை. எனவே பழைய உள்ளடக்கத்தை மீளமைத்துள்ளோம்.

செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கை

தொகு
  • ஏப்ரல் 7, 2023; இந்திய நேரம் இரவு 11.30 மணி - 2,153
  • ஏப்ரல் 14, 2023; இந்திய நேரம் இரவு 11.57 மணி - 2,038
  • ஏப்ரல் 21, 2023; இந்திய நேரம் இரவு 11.10 மணி - 1,994
  • ஏப்ரல் 28, 2023; நாளின் இறுதி (அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பதிவான விவரங்கள் அடிப்படையில்) - 1,951
  • மே 5, 2023; இந்திய நேரம் இரவு 11.59 மணி - 1,849
  • மே 12, 2023; இந்திய நேரம் இரவு 11.04 மணி - 1,738
  • மே 19, 2023; இந்திய நேரம் இரவு 10.11 மணி - 1,592
  • மே 26, 2023; இந்திய நேரம் இரவு 11.37 மணி- 1,400
  • சூன் 2, 2023; இந்திய நேரம் இரவு 11.50 மணி - 1,215
  • சூன் 9, 2023; இந்திய நேரம் இரவு 11.02 மணி - 1,102
  • சூன் 17, 2023; இந்திய நேரம் (நள்ளிரவைத் தாண்டி) 00.47 மணி - 1,022
  • சூன் 23, 2023; இந்திய நேரம் இரவு 11.23 மணி - 927
  • சூலை 1, 2023; இந்திய நேரம் (நள்ளிரவைத் தாண்டி) 00.05 மணி - 829

கவனிக்கப்பட வேண்டியவை

தொகு
  1. அம்மையநாயக்கனூர் போர் - வாழ்வியற் களஞ்சியம், தொகுதி ஒன்று - தமிழப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், இணைப்பு கிடைத்தால் சான்று சேர்த்து கட்டுரையை தக்க வைக்கலாம்.
  2. உள்பொரி முட்டை - மேற்கோள் சேர்க்கவில்லை, ஆனால் ஆங்கிலக் கட்டுரையில் உள்ளது.மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுவிட்டன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:48, 28 மே 2023 (UTC)[பதிலளி]
  3. ஆல்ஸ்பைஸ் திருத்தப்பட்டுவிட்டது.சட்டகம் சரிசெய்யப்பட்டது. ஒரு சிவப்பு மேற்கோள் குறிப்பைத் தேடினேன்.நீக்கமுடியவில்லைஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:48, 28 மே 2023 (UTC)[பதிலளி]
  4. இராமானுஜ காவியம் இரண்டு வெளி இனைப்புகளச் சேர்த்துள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:07, 28 மே 2023 (UTC)[பதிலளி]
  5. உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ஆங்கிலக் கட்டுரையிலும் மேற்கோள்கள் இல்லை.வெளி இணப்பு தான் உள்ளது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:10, 28 மே 2023 (UTC)[பதிலளி]
  6. ஒருங்கிணைத்தல் (கணினி அறிவியல்) முடித்துவிட்டேன்._உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:44, 30 மே 2023 (UTC)[பதிலளி]
  7. மடல் பூங்கொத்துப் பாளை கட்டுரையாக ஸ்பேடிக்ஸ் (தாவரவியல்) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பை மாற்றிட வேண்டும்.-உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:33, 30 மே 2023 (UTC)[பதிலளி]

ஒன்றிணைக்கப்பட வேண்டியவை

தொகு
  1. நெட்டைக்கால் பறவை
  2. பிங்குவிய்குலா பசைக் காகிதம்
  3. பெரிய உலர்கனி
  4. இறகு பந்து
  5. அக்கம்மாதேவி