விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 4

பரிதிமதி தொடக்க தேதி: ( 31 அக்டோபர் 2009, 15:05 இந்திய நேரம்) ஓட்டு: (14|0|0)தொகு

பரிதிமதி, அறிவியல் துறையில் தொடர்ந்து சீரான கட்டுரைப் பங்களிப்புகளைத் தந்து வருகிறார். பட்டறைகளில் பயிற்சி அளித்தல், ஊடகங்கள் மூலம் விக்கி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளார். தமிழ் விக்கியின் முதன்மை இலக்காக பள்ளி மாணவர்கள் இருக்கையில், தமிழகப் பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியரான பரிதிமதியின் பங்களிப்பு அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னும் பல ஆசிரியர்களை ஈர்க்கவும், மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி நம் திட்டத்தை சீராக்கவும் உதவும். பரிதிமதிக்கு நிருவாகப் பொறுப்பு அளிப்பது அவர் மேலும் முனைந்து பங்களிக்க உதவும். பரிதிமதிக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி--ரவி 09:39, 31 அக்டோபர் 2009 (UTC)

நிருவாகப் பொறுப்புக்கு என்னை முன்மொழிய விரும்புவது குறித்து மகிழ்ச்சி. ஆதரவு இருந்தால், என்னால் இயன்றவரை செய்கிறேன். நன்றி--பரிதிமதி 15:45, 31 அக்டோபர் 2009 (இந்திய நேரம்)

ஆதரவுதொகு

 1. --ரவி 09:31, 30 அக்டோபர் 2009 (UTC)
 2. --கார்த்திக் 12:52, 31 அக்டோபர் 2009 (UTC)
 3. --த* உழவன் 14:02, 31 அக்டோபர் 2009 (UTC)
 4. --மணியன் 15:22, 31 அக்டோபர் 2009 (UTC)
 5. பரிதிமதி அனுபவம் மிகுந்த ஆசிரியர். பல அறிவியல் கட்டுரைகளை சிறப்பான முறையில் ஆக்கித் தந்துள்ளார். அவரை நிர்வாகியப் பெறுவது தமிழ் விகிக்கு மேலும் வளம் சேர்க்கும். எனது பூரண ஆதரவு. --Natkeeran 17:08, 31 அக்டோபர் 2009 (UTC)
 6. --Kanags \பேச்சு 23:15, 31 அக்டோபர் 2009 (UTC)
 7. கலை 23:35, 31 அக்டோபர் 2009 (UTC)
 8. --குறும்பன் 23:50, 31 அக்டோபர் 2009 (UTC)
 9. --Ragunathan 06:34, 1 நவம்பர் 2009 (UTC)
 10. --Arafat 08:04, 2 நவம்பர் 2009 (UTC)
 11. அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர், பறவையியல் போன்ற பல்வேறு துறைகளிலும் இருக்கும் ஆர்வத்தால் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். நான் என் அடியூட்டை, வலுவூட்டைத் தருகின்றேன். --செல்வா 10:40, 4 நவம்பர் 2009 (UTC)
 12. --Chandravathanaa 14:18, 4 நவம்பர் 2009 (UTC)
 13. மயூரநாதன் 14:57, 4 நவம்பர் 2009 (UTC)
 14. -- மகிழ்நன் 20:23, 4 நவம்பர் 2009 (UTC)

எதிர்ப்புதொகு

கருத்துதொகு

இவரின் பல இந்திய இயற்பியலாளர்கள், பாம்புகள் மற்றும் பறவைகள் பற்றிய பலகட்டுரைகள் குறித்து மகிழ்ச்சி. எனினும், கொசு உள்ளான் போன்ற மேம்படுத்த வேண்டியக் கட்டுரை, அவருக்கு பின் வருபவருக்கு தவறான எடுத்துக்காட்டாகி விடக்கூடாது. தமிழகத்திலிருந்து பங்களிக்க வரும் பல்துறையினரையும் ஈர்க்க, அவருக்கு நிர்வாகித்தரம் மிக அவசியமே ஆகும். த* உழவன் 14:19, 31 அக்டோபர் 2009 (UTC)

கேள்விகள்தொகு

வாழ்த்துகள்தொகு

வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து, பரிதிமதிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். அவரது பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறோம்--ரவி 16:40, 6 நவம்பர் 2009 (UTC)

 1. --Ragunathan 20:10, 6 நவம்பர் 2009 (UTC)
 2. --மணியன் 04:53, 7 நவம்பர் 2009 (UTC)

மணியன் தொடக்க தேதி: ( 30 அக்டோபர் 2009, 14:56 இந்திய நேரம்) ஓட்டு: (14|0|0)தொகு

மணியன் கடந்த சில மாதங்களாக மிக அருமையான கட்டுரைப் பங்களிப்புகளைத் தருகிறார். தமிழ் விக்கிப்பீடியா பராமரப்பு, உதவிப் பக்கங்கள் உருவாக்கம், பரப்பல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். பல ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட மிகுந்த மதிப்புக்கும் உரியவர். மணியனுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு அளிப்பது அவரது பங்களிப்புகளை இன்னும் சிறப்பாகவும் இலகுவாகவும் நல்க உதவும். எனவே, அவரை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துக்கிறேன். நன்றி--ரவி 09:31, 30 அக்டோபர் 2009 (UTC)

என்னை நிருவாகப் பொறுப்புக்கு பரிந்துரைப்பது கண்டு மகிழ்ச்சி யடைகிறேன்.பரிந்துரைத்த ரவிக்கு நன்றிகள்.இதனை ஏற்றுக்கொண்டு எனது முழுத்திறனில் சிறப்பாக செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--மணியன் 09:56, 30 அக்டோபர் 2009 (UTC)

ஆதரவுதொகு

 1. --ரவி 09:31, 30 அக்டோபர் 2009 (UTC)
 2. மணியன் அனைத்து துறைக் கட்டுரைகளிலும் பங்களிப்பவர். எனது ஆதரவு. --Kanags \பேச்சு 09:54, 30 அக்டோபர் 2009 (UTC)
 3. மணியன் சிறப்பாகச் செயல்படுபவர். அவருக்கு எனது ஆதரவு. மயூரநாதன் 10:10, 30 அக்டோபர் 2009 (UTC)
 4. மணியன் அவர்களுக்கு நிருவாக அணுக்கம் தர நான் ஆதரவு தருகிறேன்.--கார்த்திக் 19:04, 30 அக்டோபர் 2009 (UTC)
 5. --சிவக்குமார் \பேச்சு 20:15, 30 அக்டோபர் 2009 (UTC)
 6. பல காலம் எழுதப்படவேண்டியதாக இருந்த உதவிப் பக்கங்களை மிகச் சிறந்த முறையில் எழுதிப் பங்களித்தார். இவருடைய தமிழ் நடை எளிமையானது, அழகானது. இவரை நிர்வாகியாக பெறுவது விக்கிப்பீடியாவிற்கு வளம் பெருக்கும். பூரண ஆதரவு. --Natkeeran 22:04, 30 அக்டோபர் 2009 (UTC)
 7. கலை 23:35, 31 அக்டோபர் 2009 (UTC)
 8. --குறும்பன் 23:51, 31 அக்டோபர் 2009 (UTC)
 9. மணியன் ஈடுபாட்டுடன் செம்மையாகவும் செயல்படுபவர். முழு ஆதரவு --பரிதிமதி 06:58, 01 நவம்பர் 2009 (இந்திய நேரம்)
 10. --Ragunathan 06:37, 1 நவம்பர் 2009 (UTC)
 11. --Arafat 08:08, 2 நவம்பர் 2009 (UTC)
 12. மிகச்சிறந்த பங்களிப்பாளர், விக்கியின் வளர்ச்சிக்குப் பெரும் துணை செய்வார்ர் என்று நம்புகிறேன். --செல்வா 10:34, 4 நவம்பர் 2009 (UTC)
 13. --Chandravathanaa 14:19, 4 நவம்பர் 2009 (UTC)
 14. -- மகிழ்நன் 20:22, 4 நவம்பர் 2009 (UTC)

எதிர்ப்புதொகு

கருத்துதொகு

 • மணியன், விக்கிப்பீடியா கட்டுரை ஆக்கத்தில் மட்டுமன்றி ஏனைய முக்கியமான தளங்களிலும் அருமையான பங்களித்து வருகிறார். எனது ஆதரவு.--சிவக்குமார் \பேச்சு 20:17, 30 அக்டோபர் 2009 (UTC)
 • உதவிப்பக்க தமிழாக்கம், சிறப்புக் கட்டுரைகள் மேம்படுத்துதல் போன்றவை புதிய நிர்வாகி வேட்பாளர்களால்:) வேகம் பெரும் என நம்புகிறேன். மணியன், பரிதிமதி இருவருக்கும் எனது முழு ஆதரவு.--Arafat 08:08, 2 நவம்பர் 2009 (UTC)
 • அண்மையில் வந்து பணியாற்றியவர்களிலேயே உதவிப்பக்கங்கள் உருவாக்குவதிலும் விக்கியின் ஆட்சிக் கட்டமைப்புகளுக்கான பக்கங்களை அக்கறையுடன் உருவாக்குவதிலும் சிறந்த பங்களிப்புகள் செய்தவர்களில் ஒருவர் என்பதனையும் இங்கு போற்ற வேண்டும். என் நல்வாழ்த்துகள்--செல்வா 10:47, 4 நவம்பர் 2009 (UTC)

கேள்விகள்தொகு

வாழ்த்துகள்தொகு

வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து, மணியனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். அவரது பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறோம்--ரவி 16:40, 6 நவம்பர் 2009 (UTC)

வாக்களித்த மற்றும் ஊக்கவுரை கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.முதலில் இந்த அணுக்கத்தை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்று கற்க வேண்டும்.--மணியன் 04:49, 7 நவம்பர் 2009 (UTC)
 1. --Ragunathan 20:09, 6 நவம்பர் 2009 (UTC)