விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 1

நீக்கபட்ட திகதி:

. -- Ganeshk 20:46, 18 நவம்பர் 2006 (UTC)Reply[பதிலளி]கட்டுரை சுட்டி: பெருச்சாளி
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: பெருச்சாளிக்கான சிவப்பு இணைப்பு முதற்பக்கத்தில் காணப்பட்ட வேளையில் உருவாக்கப்பட்ட இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்க தகவல்கள் இல்லை. மேலும் ஆதாரமும் இல்லை. ஆங்கில இணைப்பும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. நீக்கப் பரிந்துரைக்கிறேன்.
பரிந்துரை பயனர்/திகதி:--கோபி 17:48, 2 செப்டெம்பர் 2006 (UTC)
ஆதரவு:
  • --ரவி 23:45, 2 செப்டெம்பர் 2006 (UTC)
எதிர்ப்பு:
கருத்து:
நீக்கபட்ட திகதி:

கட்டுரை சுட்டி: பச்சைக் குங்குமப்பூ, முள்முருக்கம்பூ, காட்டாத்திப்பூ, கொன்றைப்பூ, வாகைப்பூ, பனம்பூ, செவ்வகந்திப்பூ, செந்தாழம்பூ, மந்தார்ப்பூ, புளியம்பூ, வேப்பம்பூ, இலுப்பைப்பூ, மாதுளம்பூ, வாழைப்பூ, மகிழம்பூ, புன்னைப்பூ, சண்பகப்பூ, பன்னீர் பூ, தென்னம்பூ
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: பூக்கள் பற்றித் தனியாக கட்டுரை இருப்பதை விட குறித்த தாவரங்கள் பற்றி அமைக்கப்படலாம். அறிவியற் பெயர்கூட இல்லை. ஆதலால் போதிய ஆதாரமில்லை. மேலும் பேச்சு:மகிழம்பூ இனையும் பார்க்கவும்.
பரிந்துரை பயனர்/திகதி:--கோபி 17:48, 2 செப்டெம்பர் 2006 (UTC)
ஆதரவு:
  • --ரவி 23:45, 2 செப்டெம்பர் 2006 (UTC)
எதிர்ப்பு:
கருத்து:
நீக்கபட்ட திகதி:

கட்டுரை சுட்டி:பகுப்பு:தமிழ் நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: Own work, Empty category
ஆதரவு:
நீங்களே உருவாக்கி அழிக்க விரும்புவதாலும் இது வெறுமையான பகுப்பு என்பதாலும் இதை நான் ஆமோதிக்கின்றேன். --ஜெ.மயூரேசன் 04:58, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
நீக்கபட்ட திகதி:-- சிவகுமார் 05:00, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரை சுட்டி:பௌதீகவியற் கோட்பாடுகள்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: Point taken, but is there a widespread support for this!??
ஆதரவு:
பக்கத்தை நீக்கலாம். இயற்பியல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் தான் எனக்கு உடன்பாடு. இயற்பியல் குறித்த கட்டுரகளில் இலங்கை வழக்கை கருத்தில் கொண்டு பௌதீகம் என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் தரலாம்--ரவி 18:05, 28 ஜனவரி 2006 (UTC)
எதிர்ப்பு:
கருத்து:
பரிந்துரை பயனர்/திகதி:--Natkeeran 17:22, 28 ஜனவரி 2006 (UTC)
நீக்கபட்ட திகதி:--Natkeeran 15:28, 3 பெப்ரவரி 2006 (UTC)

கட்டுரை சுட்டி: விட்டமின்கள்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: உயிர்ச்சத்து என்ற தலைப்பில் மேம்பட்ட கட்டுரை இருக்கிறது; content copied
ஆதரவு:
  • --Natkeeran 17:22, 28 ஜனவரி 2006 (UTC)
எதிர்ப்பு:
கருத்து:
பரிந்துரை பயனர்/திகதி:--ரவி 11:10, 28 ஜனவரி 2006 (UTC)
நீக்கபட்ட திகதி:--Natkeeran 15:28, 3 பெப்ரவரி 2006 (UTC)

கட்டுரை சுட்டி:வங்கி
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்:வெற்றுப்பக்கம்
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து: Instead of deleting blank pages on considerably important topics that should be in encyclopedia, we can try creating atleast stubs on those topics. No need delete. I will try (or anyone of us also can ) creating a stub--ரவி 02:22, 11 ஜனவரி 2006 (UTC)
பரிந்துரை பயனர்/திகதி: -- சிவகுமார் 11:49, 10 ஜனவரி 2006 (UTC)
நீக்கபட்ட திகதி:

கட்டுரை சுட்டி: அமெச்சூர் வானியல்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: தலைப்பு தமிழில்லை, உள்ளடக்கம் தமிழில்லை
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து:
பரிந்துரை பயனர்/திகதி: --Natkeeran 00:17, 19 டிசம்பர் 2005 (UTC)
நீக்கபட்ட திகதி:29.12.2005

கட்டுரை சுட்டி:குறிஞ்சிப் பாட்டு
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்:வெற்றுப்பக்கம்
ஆதரவு:
  • --Natkeeran 18:45, 19 டிசம்பர் 2005 (UTC)
எதிர்ப்பு:
கருத்து:
பரிந்துரை பயனர்/திகதி: -- சிவகுமார் 15:59, 19 டிசம்பர் 2005 (UTC)
நீக்கபட்ட திகதி:29.12.2005

கட்டுரை சுட்டி:உலகமயமாக்கல்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்:Irrelevant content
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து:பேச்சு:உலகமயமாக்கல் பார்க்கவும். எனினும் கட்டுரை நீக்க என் ஆதரவு உண்டு--ரவி 17:18, 29 டிசம்பர் 2005 (UTC)
பரிந்துரை பயனர்/திகதி:சிவகுமார் 17:13, 29 டிசம்பர் 2005 (UTC)
நீக்கபட்ட திகதி:28.01.2006

கட்டுரை சுட்டி: Aruppukkottai
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: Incorrectly created with English title
பரிந்துரை பயனர்/திகதி:-- Ganeshk 02:57, 20 அக்டோபர் 2006 (UTC)Reply[பதிலளி]
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து:
நீக்கபட்ட திகதி: 20.10.2006

கட்டுரை சுட்டி: அகத்தீஸ்வரம்
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: Incorrectly created with English title
பரிந்துரை பயனர்/திகதி:-- Ganeshk 02:57, 20 அக்டோபர் 2006 (UTC)Reply[பதிலளி]
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து:
நீக்கபட்ட திகதி:20.10.2006

கட்டுரை சுட்டி: Aadityana
நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: Incorrectly created with English title
பரிந்துரை பயனர்/திகதி:-- Ganeshk 02:57, 20 அக்டோபர் 2006 (UTC)Reply[பதிலளி]
ஆதரவு:
எதிர்ப்பு:
கருத்து:
நீக்கபட்ட திகதி:20.10.2006