விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்/முந்திய கோரிக்கைகள் 1

Dineshkumar Ponnusamyதொகு

Dineshkumar Ponnusamy (பேச்சு⧼tpt-languages-separator⧽பங்களிப்புக்கள்) நீண்ட காலப் பங்களிப்பாளர். விசமத் தொகுப்புகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவர். ஏனைய தேவைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதால் இவ்வணுக்கத்தை வழங்கப் பரிந்துரைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 03:05, 17 ஆகத்து 2015 (UTC)

  விருப்பம்--AntanO 03:22, 17 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:15, 17 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:49, 18 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:42, 18 ஆகத்து 2015 (UTC)

Shrikarsanதொகு

Shrikarsan (பேச்சு⧼tpt-languages-separator⧽பங்களிப்புக்கள்) விக்கிப்பீடியா நுட்ப அறிவு உள்ளவர். --AntanO 04:26, 17 ஆகத்து 2015 (UTC)

  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 06:30, 17 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:15, 17 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:49, 18 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:42, 18 ஆகத்து 2015 (UTC)

L.Shriheeranதொகு

L.Shriheeran (பேச்சு⧼tpt-languages-separator⧽பங்களிப்புக்கள்)

துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் பயனர். நீண்ட நாள் பங்களிப்பாளர். --மதனாகரன் (பேச்சு) 15:38, 27 ஆகத்து 2015 (UTC)

  ஆதரவு--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:05, 30 ஆகத்து 2015 (UTC)

Arulghsrதொகு

Arulghsr (பேச்சு⧼tpt-languages-separator⧽பங்களிப்புக்கள்) துப்புரவுப் பணிகளிலும் கவனஞ்செலுத்தி வருபவர். நீண்ட நாள் பங்களிப்பாளர். --மதனாகரன் (பேச்சு) 13:35, 9 செப்டம்பர் 2015 (UTC)

  ஆதரவு--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:02, 10 செப்டம்பர் 2015 (UTC)
முதலில் சுற்றுக்காவலர், தற்காவலர் அணுக்கங்கள் வழங்கலாம்.--Kanags \உரையாடுக 11:04, 10 செப்டம்பர் 2015 (UTC)
-Kanags, முன்னிலையாக்கர், தற்காவலர், சுற்றுக்காவலர் என்ற வரிசையில் பயனர்களுக்கு அணுக்கங்கள் வழங்கலாம். இவற்றில் சுற்றுக்காவலர் தான் கூடுதல் நேரமும் கவனமும் கோருவது.--இரவி (பேச்சு) 11:18, 10 செப்டம்பர் 2015 (UTC)
அணுக்கம் வழங்கும் வரிசை குறித்து ஆலமரத்தடியில் (கொள்கை) உரையாடுவோம். --மதனாகரன் (பேச்சு) 11:48, 10 செப்டம்பர் 2015 (UTC)
இவ்வணுக்கம் அவருக்குத் தேவையா என்பதைப் பார்க்கவும். அல்லது அவருக்கு இதைச் செய்ய ஆர்வமிருப்பின் வழங்கவும். மீளமைத்தல் போன்ற துப்புரவுப் பணிகளில் அவரை நான் காணவில்லை. அவருக்கு தற்காவலர் அணுக்கத்தை வழங்கலாம். --AntanO 13:31, 10 செப்டம்பர் 2015 (UTC)
இங்கு வழங்கப்பட்ட கருத்துகளை ஏற்று இவ்வணுக்கத்திற்கான கோரிக்கையைக் கைவிடுகிறேன். மீளமைத்தல் பணிகளில் அருளரசன் கூடுதலாக ஈடுபாடு காட்டும் காலத்தில் இவ்வணுக்கத்தை அவருக்கு வழங்கி உதவலாம். --மதனாகரன் (பேச்சு) 10:10, 11 செப்டம்பர் 2015 (UTC)

ஞா. ஸ்ரீதர்தொகு

  • எனக்கு இவ்வனுக்கத்தை வழங்க கேட்டுக்கொள்கிறேன். எனது பங்களிப்புகள் இவ்வனுக்கம் வழங்கப் போதுமானதாக இருந்தால் வழங்கவும். நன்றிஸ்ரீ (talk) 14:33, 6 ஆகத்து 2019 (UTC)
@ஞா. ஸ்ரீதர்:, தங்களுக்கு தற்பொழுது முன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் பணி சிறப்புடன் அமைய வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 01:38, 12 ஆகத்து 2019 (UTC)
@Nan: நன்றி. ஸ்ரீ (talk) 03:58, 12 ஆகத்து 2019 (UTC)