விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்/தொகுப்பு02
மொழிபெயர்ப்பு ஏற்கனவே நிறைவுபெற்ற படங்கள் இந்தத் தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.
முள்ளந்தண்டு நிரல்
தொகு
- Cervical vertebrae - கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
- Thoracic vertibrae - நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
- Lumbar vertibrae - நாரி முள்ளந்தண்டெலும்புகள்
- Saccrum - திருவெலும்பு
- Coccygeal vertibrae - குயிலலகெலும்பு
- Cervical curve - கழுத்து வளைவு
- Thoracic curve - நெஞ்சு வளவு
- Lumbar curve - நாரி வளைவு
- Sacral curve - வாலெலும்பு வளைவு
அச்சுச் சாய்வு
தொகு- படிமம்:Planet axis comparison.png
- Earth-புவி
- Urenus-யுரேனசு
- Venus-வெள்ளி
- இணைக்கப்பட்டுள்ள கட்டுரை:அச்சுச் சாய்வு
ஆயிற்று --ஜெ.மயூரேசன் (பேச்சு) 17:23, 12 சனவரி 2014 (UTC)
இழைமணியின் சுருக்கமான அமைப்பு
தொகு
எல்லாம் சரியாக இருப்பதாகவே தோன்றுகின்றது. தாய அமைப்பு என்பதைத் தாயம் என்றே குறிக்கலாம் எனத் தோன்றுகின்றது. --கலை (பேச்சு) 21:33, 13 சனவரி 2014 (UTC)
சரி செய்து விட்டேன் --Commons sibi (பேச்சு) 09:11, 17 சனவரி 2014 (UTC)
குடல்
தொகு
இங்கு , sigmoid colon என்பது மட்டும் இன்னும் மொழி பெயர்க்கப் படவில்லை . உதவவும் --Commons sibi (பேச்சு) 09:19, 17 சனவரி 2014 (UTC) .
sigmoid ஒரு எழுத்தின் வடிவத்தைக் குறிப்பதனால், சிக்மொயிட் குடல் என்றே அழைக்கலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 09:37, 17 சனவரி 2014 (UTC)
மாற்றம் செய்யப்பட்டது . நன்றி--Commons sibi (பேச்சு) 09:46, 17 சனவரி 2014 (UTC)
புன்வெற்றிடம்
தொகு- படிமம்:Biological cell vacuole.svg
- படிமம்:Plant cell structure svg vacuole.svg
- vacuole-புன்வெற்றிடம்
- tonoplast-சாற்றுக்குழி உறை
இணைக்கப்பட்டுள்ள கட்டுரை: புன்வெற்றிடம் ஆயிற்று
நுரையீரல் அழற்சி
தொகுAlveolus = காற்றுச் சிற்றறை
மொழிமாற்றம்
தொகு
ஆயிற்று--ஜெ.மயூரேசன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2014 (UTC)
கருத்தரிப்பு
தொகு1.
ஆயிற்று
தமிழ்ப் படிமத்திற்குரிய இணைப்பை இங்கேயே தந்தால் நன்று :)--கலை (பேச்சு) 10:21, 25 சனவரி 2014 (UTC)
- எழுத்துக்களைப் பெரிதாகப் போட முடியாதா?--கலை (பேச்சு) 22:21, 26 சனவரி 2014 (UTC)
2.
- Last mensuration - இறுதி மாதவிலக்கின் முதல் நாள்
- Fertilization - கருக்கட்டல்
- Prenatal developement - முன்பேறுகால விருத்தி (கருக்கட்டலுக்கும், பிறப்பிற்கும் இடையிலான காலம்)
- Antepartum or perinatal period - பேறுகாலம் (பிறப்பை அண்மித்த நாளிலிருந்து, பிறப்பிற்குப் பின்னரான சில நாட்கள்வரை)
- First trimester - முப்பருவத்தின் முதலாம் பகுதி
- Second trimester - முப்பருவத்தின் இரண்டாம் பகுதி
- Third trimester - முப்பருவத்தின் மூன்றாம் பகுதி
- Embryogenesis - முளைய உருவாக்கம்
- Fetal developement - முதிர்கரு விருத்தி
- Survival chance - வாழும் வாய்ப்பு
- Viability - வாழ்தகவு
- Childbirth average - சராசரியாக குழந்தை பிறப்பு
- Preterm - குறை பிரசவம் (தவணைக்கு முன்னான பிறப்பு)
- Term - சரியான தவணையில் பிறப்பு
- Post mature - முதிர் பிறப்பு (தவணைக்குப் பின்னான பிறப்பு)
சிறிய மாற்றம்
தொகுபடிமம்:Culex mosquito life cycle ta.png இந்தப் படத்தில் இருக்கும் தோலுரித்தல் என்பதை தோல்கழற்றல் என மாற்றி விடுவீர்களா?--கலை (பேச்சு) 16:07, 4 பெப்ரவரி 2014 (UTC)
ஆயிற்று--Commons sibi (பேச்சு) 17:40, 4 பெப்ரவரி 2014 (UTC)
சூறாவளி
தொகுநியூரோன்
தொகுஇந்தப் படம் இந்தக் கட்டுரையில் உள்ளது.
மொழிபெயர்ப்பு
தொகு- Axon:நரம்பிழை
- Axon Hillock: நரம்பிழை முகடு
- Telodendria: நரம்பிழை முனையம்
- Synaptic terminals: நரம்பிணைப்பு முடிவுகள்
- Cell body: கலவுடல்
- Nucleus: உயிரணுக் கரு
- Golgi apparatus: கொல்கி உபகரணம்
- Endoplasmic reticulum: அகக்கலவுருச்சிறுவலை
- Mitochondrian: இழைமணி
- Dendrite: ஒருங்குமுனைப்பு / சிறுநரம்புமுளை
- Dentric Branches: ஒருங்குமுனைப்புக் கிளைகள் / சிறுநரம்புமுளைக் கிளைகள்
கிராம் நேர், கிராம் எதிர் பாக்டீரியா
தொகு* Periplasmic space = முதலுருச் சுற்று இடைவெளி
- lipopolysaccharide and protein = கொழுமிய பல்சக்கரைட்டும், புரதமும்
இவை பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 18:33, 19 பெப்ரவரி 2014 (UTC)
ஆங்கிலம் | தமிழ் |
---|---|
Gram positive | கிராம் நேர் பாக்டீரியா |
Gram negative | கிராம் எதிர் பாக்டீரியா |
Plasma membrane | முதலுரு மென்சவ்வு |
Periplasmic space | முதலுருச் சுற்று இடைவெளி |
Peptidoglycan | பெப்டிடோகிளைக்கன் |
Outer membrane | வெளி மென்சவ்வு |
Lipopolysacchride and protein | கொழுமிய பல்சக்கரைட்டும், புரதமும் |
சூல் முட்டை
தொகு- Primary oocyte - முதன்மை முட்டைக்குழியம்
- (commencing maturation) - முதிர்ச்சி ஆரம்பம்
- Secondary oocyte - இரண்டாம் முட்டைக்குழியம்
- First polar body - முதல் முனைவுடல்
- Mature ovum - முதிர்ந்த கருமுட்டை
- Polar bodies - முனைவுடல்கள்
மாதவிலக்குச் சுழற்சி
தொகு1.சினைப்பை திசு ஆய்வியல் என்பதனை சூலக இழையவியல் என்று சொல்லலாம்.
2. Recruited follicle = தேர்வான புடகம்
3. Maturing follicle = முதிர்வுறும் புடகம்
4. Corpus Leuteum = மஞ்சள் உடல் / மஞ்சள் திரள்
ஆயிற்று--Commons sibi (பேச்சு) 12:06, 18 பெப்ரவரி 2014 (UTC)
- அடடா, நான் இன்னமும் முடிக்கவில்லை :(. சரியான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதற்குள் நீங்கள் முடித்து விட்டீர்களா? கொஞ்சம் பொறுமை வேண்டுகின்றேன் :). நான் தேர்ந்தெடுக்கும் சொற்களும் சரியானவையா தெரியவில்லை. வேறு எவரிடமாவது கேட்டுவிட்டு உறுதிப்படுத்துகின்றேன். எதற்கும் இந்த மாற்றங்களை மேலே தமிழாக்கம் தேவைப் பகுதிக்கு மாற்றுகின்றேன். --கலை
- ) கண்டிப்பாக :) --Commons sibi (பேச்சு) 12:13, 18 பெப்ரவரி 2014 (UTC)
- முழுமையாக முடிக்காமல் இங்கே இட்டது எனது தவறுதான் :). இப்போ மேலே தமிழாக்கம் பகுதியில் சில மாற்றங்களோடு போட்டிருக்கின்றேன். ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள். வேறும் யாராவது பார்த்துத் திருத்திய பின்னர், நீங்கள் படத்தில் திருத்தங்கள் செய்யலாம்.--கலை
- Ovarian Histology - சூலக இழையவியல்
- Reduited Follicle - தேர்வான சிறுபுடைப்பு
- Maturing Follicle - முதிர்வுறும் சிறுபுடைப்பு
- Ovulation - கருமுட்டை வெளிப்படுதல்
- Corpus Luteum - மஞ்சட்சடலம்
- Degenearate Corpus Luteum - அழிவுறும் மஞ்சட்சடலம்
- Body Temperature - உடல் வெப்பநிலை
- Hormones - இயக்குநீர்கள்
- Estradiol - பெண்மை இயக்குநீர்
- Lutenizing Harmone - மஞ்சட்சடல இயக்குநீர்
- Progesterone - புரோஜெசுத்தரோன் ??
- Follicle Stimulating Harmone - சிறுபுடைப்புத் தூண்டும் இயக்குநீர்
- Follicular Phase - கருமுட்டை வளரும் காலம்
- Luteal Phase - கருமுட்டை வெளிப்பாட்டுக்குப் பின்னரான காலம்
- Menstruation - மாதவிலக்கு
- Endometrial Histology - கருப்பையக இழையவியல்
- Day of Menstrual Cycle - மாதவிலக்குச் சுழற்சி நாள்
Sibi! படத்தின் கீழே இருக்கும் ஆங்கிலத்தைத் தமிழாக்க மறந்துவிட்டீர்களே. அதனையும் சரி செய்வீர்களா? நான் படத்தைத் தேவையான இடங்களில் இணைக்கின்றேன். தம்ழாக்கத்தின் பின்னர் தானாகவே அங்கே மாறிவிடும்தானே?--கலை (பேச்சு) 19:19, 10 மார்ச் 2014 (UTC)
- //மறந்துவிட்டீர்களே// .. மறக்க வில்லை ;) அது எனக்கு தெரிய வில்லை . :( உதவவும்
- //தமிழாக்கத்தின் பின்னர் தானாகவே அங்கே மாறிவிடும்தானே// மாறிவிடும்--Commons sibi (பேச்சு) 01:01, 11 மார்ச் 2014 (UTC)
புரதக் கட்டமைப்பு தொடர்பான படங்கள்
தொகுமுதல் படிமம்
மேல்வரும் படிமங்களைத் தமிழ்ப்படுத்தினால் புரதக் கட்டமைப்பு கட்டுரையை விளங்கிக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கலைச் சொற்கள்:-
- முதலான கட்டமைப்பு- Primary structure (முதன்மைக் கட்டமைப்பு??)
- துணையான கட்டமைப்பு- Secondary structure - (துணைக் கட்டமைப்பு??)
- புடையான கட்டமைப்பு- Tertiary structure - (மூன்றாம்நிலை கட்டமைப்பு?)
- புடைச்சிறைக் கட்டமைப்பு- Quaternary structure - (நான்காம்நிலை கட்டமைப்பு??)
please let me know if the translation has to be done again for accuracy .
இப்பெயர்களே இலங்கையில் உயர்தர விஞ்ஞான ஆசிரியர் வழிகாட்டி நூலில் (NIEஆல் வெளியிடப்பட்டது-2012) குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எவ்வாறென்று தெரியாது. தொகுத்தமைக்கு மிக்க நன்றிகள். --G.Kiruthikan (பேச்சு) 11:57, 3 மார்ச் 2014 (UTC)
குருதிக்குழாய் படிமம்
தொகுஇப்படிமம் குருதிக்குழல் கட்டுரையில் மிக முக்கியமாகத் தேவைப்படும் படிமமாகும். இப்படிமம் இல்லாவிட்டால் சரியாக விளங்கப்படுத்த இயலாது.
- Artery-நாடி
- Vein-நாளம்
- Capillary-மயிர்க்கலன்
- Erythrocyte-செங்குருதிக் கலம்
- Arteriole- புன்நாடி
- Venule- புன்நாளம்
- Elastic lamina- மீள்சக்திப் படை
- Endothelium- அகவணி
- Smooth muscle- மழமழப்பான தசை
- Cross sectional area- குறுக்குவெட்டு முகம்
- Adventia- வெளிக்கவசம்
- Lumen - குருதி செல்லும் துவாரம்
- Basement membrane- அடிமென்சவ்வு
- Thorough fare channel - மத்திய இரத்தக் குழாய்
- Internal / External - உள்/ வெளி
முடியும் தருவாயில் உள்ள படிமம் .
Translation needed for :
- From Heart - இதயத்திலிருந்து வெளிநோக்கி
- To Heart - இதயத்தை நோக்கி
- Basal Lamina
- Valve - வால்வு
- Pericyte
கலச்சந்தி படம்
தொகு- Gap junction-தொடர்பாடல் சந்தி
- Tight junction-இறுக்கமான சந்தி
- Desmosome-தெசுமோசோம்
- Adherens junction-
- Connexon
- Protein complex- புரதச் சிக்கல்
- Keretin filaments- கெரெட்டின் இழை
- Actin filaments- அக்தின் இழை/ நுண்ணிழை
- Plasma membrane- முதலுரு மென்சவ்வு
பாதி முடிக்கப்பட்டுள்ளது . --Commons sibi (பேச்சு) 14:57, 1 மே 2014 (UTC)
ஒளித்தொகுப்பு படங்கள்
தொகுதாக்கப் படம்
தொகு
- Carbondioxide- காபனீரொக்சைட்டு
- Water- நீர்
- Light- ஒளி
- Sugar- வெல்லம் (இங்கே உண்மையில் சூத்திரத்தால் காட்டப்பட்டுள்ளது குளுக்கோசு வெல்லம்)
- Oxygen- ஆக்சிசன்
ஆயிற்று--Commons sibi (பேச்சு) 13:55, 1 மே 2014 (UTC)