விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

தமிழ் விக்கிமீடியச் செய்திகள் தொகு

இதில் முதற்தலைப்பாக தமிழ் விக்கிமீடியச் செய்திகள் என்ற பகுதி, எப்பொழுதும் இருந்தால், அது ஏற்கனவே தமிழ் விக்கித்திட்டத்தில் தனித்தனியாக செயற்படுபவர்களுக்கு (பொதுவகம், விக்கி செய்திகள், விக்சனரி, விக்கிமூலம்,...)மிகவும் பயன்படும். இந்த ஒருங்கிணைப்புப் பகுதியால், பிற தமிழ் திட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவரென்றே எண்ணுகிறேன்.விக்சனரி, விக்கிமூலம், பொதுவகம் செயற்பாடுகளைக் குறித்து மாதமொருமுறை என்னால் இற்றைப்படுத்த முடியும். உங்களின் மேலான எண்ணங்களைத் தெரிவிக்கவும்---- உழவன் (உரை) 13:25, 4 சூன் 2016 (UTC)Reply

மிக்க நன்று. ஆதரவளிக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:35, 4 சூன் 2016 (UTC)Reply
  ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 15:15, 4 சூன் 2016 (UTC)Reply
  ஆதரவு-- arulghsrArulghsr (பேச்சு) 15:21, 4 சூன் 2016 (UTC)Reply
  ஆதரவு --மதனாகரன் (பேச்சு) 15:30, 4 சூன் 2016 (UTC)Reply
  ஆதரவு-- மாதவன்  ( பேச்சு ) 12:03, 5 சூன் 2016 (UTC)Reply
  ஆதரவு --உலோ.செந்தமிழ்க்கோதைஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:43, 6 அக்டோபர் 2018 (UTC)Reply
இது என்னவென்று விளக்கமாகவில்லை. இது திட்டமாகவிருந்தால் பொருத்தமான இடத்தில் உரையாடலாமே? எதற்கு பேச்சுப்பக்கம்? --AntanO 01:44, 6 சூன் 2016 (UTC)Reply
தொழினுட்பம், அறிவிப்புகள் என்று விக்கிமீடியா செய்திகளுக்கு என தனி ஆலமரத்தடிப் பக்கம் உருவாக்கலாம். தற்போது உள்ள காலவரிசைப்படியான முறையே பரணேற்றம் செய்ய ஒத்து வரும். --இரவி (பேச்சு) 06:51, 9 சூன் 2016 (UTC)Reply
Return to the project page "ஆலமரத்தடி (அறிவிப்புகள்)".