விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012

இவர் நாற்றை நடவில்லை, பிடுங்குகிறார் அல்லது சேகரிக்கிறார். இதில் எந்த வார்த்தை பொருந்தும்--சண்முகம்ப7 (பேச்சு) 07:30, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி சண்முகம். திருத்தியிருக்கிறேன். இரண்டு சொற்களையும் சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:08, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply
நன்றி kanags--சண்முகம்ப7 (பேச்சு) 08:27, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சொற்கள் புணரும் பொழுதே ஈற்றில் மாற்றங்கள் பெறும். படத்தில் என்பதில் எந்த பிழையும் இல்லையே ஏன் படத்திற் என மாற்ற வேண்டும். ற் என்ற மெய் சொல்லின் இறுதியில் வருமா?. புணர்ச்சியின் பொழுதே சில இடங்களில் லகரம் றகரமாகத் திரியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:39, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012".