விக்கிப்பீடியா பேச்சு:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்

முகப்பு   உரையாடல்   சந்திப்புக்கள்   களப் பணிளும் பட்டறைகளும்   கலைகள்   காலக்கோடு   களப்பணி விதிகளும் செயல்முறைகளும்   உசாத்துணைகள்    

இற்றை

தொகு

இந்தச் செயற்திட்ட grant process தொடர்பான ஒரு சிறிய இற்றை. இந்த grant தற்போது குழு மீளாய்வு நிலையில் உள்ளது. Grantees மற்றும் Advisors ஐ நேர்காணல் ஒன்றுக்கு அழைத்து உள்ளார்கள். வரும் சனிக்கிழமை (மே 13) - EST முப 9:00 - 10:00 அல்லது இலங்கை/சென்னை நேரம் பிப: 6:30 - 7:30 மணி அளவில் ஸ்கைப் ஊடாக நேர்காணலில் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 9 மே 2017 (UTC)Reply

ஆவணப்படுத்தல் எடுத்துக்காட்டுக்கள்

தொகு

கலைச்சொற்கள்

தொகு
 • அருங்கலை - craft
 • கலை - art
 • தொழிற்கலை - trade
 • தொழிற்கலை
 • கைவேலைப் பொருள்
 • கைத்தொழில்
 • பயிலுநர்கர்கள் - practitioners
 • வல்லுனர்கள்
 • திறன் அபிவிருத்தி - skill development
 • தெரியப்படுத்தல்!
 • தொழிற்துறை
 • வளவாளர்கள் - resource people
 • கைத்தொழில் பயிற்சி நிலையங்கள்
 • சிறுதொழில்
 • கொத்தணி
 • உற்பத்தி
 • விற்பனைக் காட்சிக் கூடம்
 • கண்காட்சி
 • கைத்தொழில் பேட்டை
Return to the project page "இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்".