விக்கிப்பீடியா பேச்சு:ஏப்பிரல் 26, 2013 கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by மு.மயூரன்

பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:10, 22 ஏப்ரல் 2013 (UTC)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:10, 22 ஏப்ரல் 2013 (UTC)

நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:11, 23 ஏப்ரல் 2013 (UTC)

சிறப்புற நடந்தேற வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 06:54, 23 ஏப்ரல் 2013 (UTC)

நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:01, 23 ஏப்ரல் 2013 (UTC)

கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை போன்ற நிகழ்வுகளின் வாயிலாக தமிழ் விக்கிப்பீடியாவை உலகறியச்செய்யும் தங்களின் முயற்சி வாழ்க!மகிழ்ச்சி.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:15, 27 ஏப்ரல் 2013 (UTC)

இந்நிகழ்ச்சி எவ்வாறு நடந்தேறியது என்பதைப் பதியவும். sitenoticeஇல் இன்னமும் (28 ஏப்ரல்) உள்ளதே ?--மணியன் (பேச்சு) 04:01, 28 ஏப்ரல் 2013 (UTC)
நிகழ்வு சிறப்பாக நடந்தது. ஊர் திரும்பிய பிறகு, இந்தப் பட்டறை குறித்தும் வவுனியா பட்டறை குறித்தும் விவரங்கள், படங்களைத் தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:11, 28 ஏப்ரல் 2013 (UTC)
இப்பட்டறையில் பல விக்கிப்பீடியர்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. கலந்து கொண்ட விக்கிப்பீடியர்கள் வருமாறு:

மயூரநாதன், இரவி, சஞ்சீவி சிவகுமார்,மு. மயூரன், க.சங்கீர்த்தன், கோபி, சேது

மேலதிக தகவல்கள், வாய்ப்புக்கள், விமர்சனங்களைப் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 16:58, 3 மே 2013 (UTC)Reply
படங்கள், விவரங்களைப் பகிர்ந்துள்ளேன். நிகழ்ச்சி நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக் கூடம், சிறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்ற இடம். கொழும்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். --இரவி (பேச்சு) 17:49, 6 மே 2013 (UTC)Reply
நல்ல பதிவு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்! --செல்வா (பேச்சு) 01:44, 17 மே 2013 (UTC)Reply


ஆவண மாநாட்டின் ஒரு பகுதியாய் நிகழ்ந்தது என்கிற பொருள் மயக்கத்தினைத் தருவதாயிருப்பதால் "ஆவண மாநாட்டினை ஒட்டி நிகழ்ந்த" என்ற பகுதியை கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன். --மு.மயூரன் (பேச்சு) 10:49, 27 மே 2013 (UTC)Reply

Return to the project page "ஏப்பிரல் 26, 2013 கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை".