விக்கிப்பீடியா பேச்சு:விளக்கப் படங்கள்

Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic 2023

ஏற்கனவே உள்ள படங்களைச் சேகரிக்க உதவுங்கள். ஏற்கனவே இன்னொரு பக்கம் இது போல் உள்ளது என்று நினைக்கிறேன். இரண்டையும் இணைக்கலாம். மேலும், புதிதாக என்னென்ன படங்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவியுங்கள்.

எனக்குத் தோன்றுவன:

  • படம் சேர்ப்பது எப்படி? Y ஆயிற்று
  • தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? Y ஆயிற்று
  • விக்சனரி, விக்கிமூலம் ஆகியவற்றுக்கான விளக்கப் படங்கள்
  • பக்கத்தை நகர்த்துவது அல்லது தலைப்பை மாற்றுவது எப்படி? Y ஆயிற்று
  • பயனர் கணக்கு தொடங்குவது எப்படி?
  • புதிய கட்டுரை உருவாக்குவது எப்படி? Y ஆயிற்று
  • வார்ப்புரு சேர்ப்பது எப்படி?

கவனிக்க: @Kanags, Booradleyp1, Info-farmer, Balurbala, Commons sibi, TNSE Mahalingam VNR, and Kalaiarasy:, @Natkeeran, Nan, and TNSE BASHEER VLR:}--இரவி (பேச்சு) 07:25, 15 சூன் 2017 (UTC)Reply

--இரவி (பேச்சு) 07:25, 15 சூன் 2017 (UTC)Reply

2023

தொகு

@Selvasivagurunathan m: தற்போது சில நிகழ்படங்களைச் சேர்த்துள்ளேன். இதில் தேவையான மாற்றங்கள் அல்லது வேறு நிகழ்படங்களைச் சேர்ப்பது தொடர்பாக உங்களது ஆலோசனைகள் தேவை. நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 16:27, 14 திசம்பர் 2023 (UTC)Reply

@Sridhar G: மிக்க நன்றி. பார்த்துவிட்டு எனது கருத்துகளைத் தெரிவிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:37, 19 திசம்பர் 2023 (UTC)Reply

c::Category:Instructional videos on using Tamil Wikipedia என்பதில் பலர் திரைநிகழப் படப்பதிவுகளை செய்துள்ளனர். அவற்றை தொகுத்துள்ளேன். இங்கு உருவாக்கப்படும் திரைநிகழ் படப்பதிவுகளை, அப்பகுப்பில் இணைக்க மறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுவரை 114 பதிவுகள் உள்ளன. என்ன தேவை எனக் கூறினால், நானும் செய்தளிக்க விரும்புகிறேன். பட்டியல் தருக. --உழவன் (உரை) 13:56, 19 திசம்பர் 2023 (UTC)Reply

@Sridhar G: விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட்டுள்ள ஒருவருக்கு இவ்வாறாக பரிந்துரைத்துள்ளேன்: மணல் தொட்டியில் எழுத ஆரம்பித்து, தேவைப்படும் திருத்தங்களைச் செய்து, உங்களின் மனதிற்கு திருப்தியான ஓர் நிலையில்... வரைவு:------ என்பதாக நகர்த்துங்கள். மற்ற பயனர்கள் உரிய திருத்தங்கள் / மேம்பாடுகளை அந்த வரைவுக் கட்டுரையில் செய்வர். மணல் தொட்டி கட்டுரையை வரைவுக் கட்டுரையாக நகர்த்துவதை விளக்கும் நிகழ்படம் இருந்தால் உதவியாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:04, 25 திசம்பர் 2023 (UTC)Reply
நல்லது. பதிவேற்றம் செய்கிறேன். -- ஸ்ரீதர். ஞா (✉) 01:52, 26 திசம்பர் 2023 (UTC)Reply
@Sridhar G: வரைவுக் கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்துவது குறித்தும் நிகழ்படம் இருந்தால் உதவியாக இருக்கும். அனைத்துப் பயனர்களும் வழிமாற்று இன்றி நகர்த்த இயலுமா என்பது தெரியவில்லை. அதற்கேற்றாற் போல விளக்கம் இருந்தால் நன்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:54, 28 திசம்பர் 2023 (UTC)Reply
திட்டப் பக்கத்தில், பட்டியலை அட்டவணைப்படுத்தியுள்ளேன். கையாளுவதற்கு எளிதாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 25 திசம்பர் 2023 (UTC)Reply


பதிவு செய்ய இருக்கும் படங்கள்

தொகு
  • விக்சனரி, விக்கிமூலம் ஆகியவற்றுக்கான விளக்கப் படங்கள்
  • வார்ப்புரு சேர்ப்பது எப்படி?
Return to the project page "விளக்கப் படங்கள்".