விக்கிப்பீடியா பேச்சு:மின்னல்

Active discussions
(விக்கிப்பீடியா பேச்சு:TW இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள்தொகு

மொழிபெயர்ப்பு தேவைதொகு

@Dineshkumar Ponnusamy: இறக்குமதி வசதி செயற்படுத்தப்பட்ட பின்பே பெருந்தொகையிலான வார்ப்புருக்களை இறக்குமதி செய்ய முடியும். தற்போது, பேச்சு (TB), Unlink ஆகியவை மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஓரிரு கிழமைகளுக்குள் மொழிபெயர்ப்பு நிறைவடையும். --மதனாகரன் (பேச்சு) 08:44, 29 திசம்பர் 2015 (UTC)
இக்கருவியின் மொழிபெயர்ப்பு குறித்து வழிகாட்டினால் இன்னும் பல பயனர்கள் இணைந்து உதவலாம். தற்போது இக்கருவி விடுக்கும் பல செய்திகளின் தொகுப்புச் சுருக்கங்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. --இரவி (பேச்சு) 06:29, 4 சூன் 2017 (UTC)

நன்றிதொகு

இக்கருவியைக் கொணர்ந்த அன்டனுக்கும் அசுரத்தனமான உழைப்பை நல்கி கருவிகளின் நிறுவல், மொழிபெயர்ப்பைக் கவனித்து வரும் மதனாகரனுக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக!--இரவி (பேச்சு) 15:07, 1 சனவரி 2016 (UTC)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:24, 1 சனவரி 2016 (UTC)

வரவேற்புதொகு

புதிய, அனாமதேயப் பயனர்களை வரவேற்க மின்னல் கருவி கொண்டு பயன்படுத்தும் போது அவை தகுந்த வார்ப்புருவை இடுவதில்லை. பார்க்க: [1]. @AntanO:.--Kanags \உரையாடுக 02:03, 16 சனவரி 2016 (UTC)

@AntanO: மீடியாவிக்கி:Gadget-friendlywelcome.js பக்கத்தில் subst என்பவற்றை நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:56, 16 சனவரி 2016 (UTC)
திருத்தத்திற்கு நன்றி. subst என்பதன் பயன்பாடு பயனுள்ளது. தற்போதைக்கு சிக்கல் இல்லை என்பதால் இதனை பின்பு இற்றைப்படுத்திவிடலாம். --AntanO 09:24, 16 சனவரி 2016 (UTC)

தமிழாக்கம்தொகு

இக்கருவியைப் பயன்படுத்துபவர்கள் அறிவிப்புகளைத் தமிழாக்கம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:21, 10 சூலை 2017 (UTC)

mw.util.jsMessageதொகு

Hi, Twinkle uses mw.util.jsMessage() to show the user an error message. This function was deprecated in 2012, and will soon not be working. There's a migration guide that explains how to use mw.notify instead. See phab:T193901 for more information. This isn't a big issue. /Johan (WMF) (பேச்சு) 09:11, 26 நவம்பர் 2018 (UTC)

வார்ப்புரு:Uw-usernameதொகு

வார்ப்புரு:Uw-username பக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளை நீக்கிவிட்டு இங்குள்ளவாறு மாற்றலாமா? ஸ்ரீ (talk) 08:33, 30 ஏப்ரல் 2019 (UTC)

 Y ஆயிற்று--AntanO (பேச்சு) 16:02, 30 ஏப்ரல் 2019 (UTC)

மிக்க நன்றி.ஸ்ரீ (talk) 16:12, 30 ஏப்ரல் 2019 (UTC)

Return to the project page "மின்னல்".