விக்கி மாநாடு, இந்தியா

விக்கி மாநாடு இந்தியா (Wiki Conference India) இந்தியாவில் விக்கிமீடியா இந்தியாவும் மும்பை விக்கிப்பீடியா சமூகமும் இணைந்து[1][2] விக்கிப்பீடியா நிறுவனத்தின் உதவியுடன்[3] நடத்தும் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களின் பயனர்களின் மாநாடு ஆகும். இந்த மாநாடு விக்கிமீடியா இந்தியாவினால் ஆண்டுதோறும் நடத்தப்பட உள்ள நிகழ்வாகவும் பல்வேறு நாட்டினர்களும் கலந்துக் கொள்ளக்கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி விக்கிப்பீடியா மற்றும் சகோதரத் திட்டங்களில் இந்தியா குறித்த விழிப்புணர்வை கூட்டவதாக இருக்கும்.[2][4]

விக்கி மாநாடு இந்தியா
Wiki Conference India logo
நிகழ்நிலைசெயற்பாட்டில்
நிகழிடம்மும்பை பல்கலைக்கழகம் (ஃபோர்ட் வளாகம்)
அமைவிடம்மும்பை, இந்தியா (2011)
முதல் நிகழ்வு2011
அமைப்பாளர்(கள்)மும்பை விக்கிப்பீடியா சமூகம்,
விக்கிமீடியா இந்தியா
விக்கிமீடியா நிறுவனம்
ஆவண நிலைஇலாப நோக்கற்ற அமைப்பு
இணையத்தளம்விக்கி மாநாடு இந்தியா 2011

மேற்கோள்கள்தொகு

  1. IANS (9 November 2011). "Mumbai to host first WikiConference in India". India Current Affairs. மூல முகவரியிலிருந்து 26 டிசம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 November 2011.
  2. 2.0 2.1 Unattributed (09 November 2011). "Mumbai To Host First Ever National WikiConference In India". EFY Times. EFY Enterprises. பார்த்த நாள் 15 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. IANS (9 November 2011). "Wikipedia conference comes to India, set for Nov 18". Northern Voices Online. மூல முகவரியிலிருந்து 26 டிசம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 November 2011.
  4. Unattributed (10 November 2011). "Wikipedia eyes India for language growth". Dawn.com. பார்த்த நாள் 15 November 2011.

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
WikiConference India
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
செய்திகள்