விக்ரோளி, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இங்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட விக்ரோளி தொடருந்து நிலையம் உள்ளது.

விக்ரோளி
विक्रोळी
विक्रोळी
suburb
விக்ரோளி is located in Mumbai
விக்ரோளி
விக்ரோளி
ஆள்கூறுகள்: 19°07′N 72°56′E / 19.11°N 72.94°E / 19.11; 72.94
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகரம்S
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்சுனில் ராவத்
சிவ சேனா[1] (since 2014)
 • நாடாளுமன்ற உறுப்பினர்கே. சோமையா
பாரதிய ஜனதா கட்சி[2](since 2014)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

இங்கிருந்து ஜோகேஸ்வரி, பாந்திரா, ஆக்ரா ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியுண்டு.

போக்குவரத்து தொகு

ரயில்வே தொகு

மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் (சி.எஸ்.டி) இருந்து இங்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலைவழி தொகு

மும்பை மாநகரப் பேருந்துகள் இங்கிருந்து கன்னம்வார் நகர், காட்பரி சந்திப்பு, முலுண்டு உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
விக்ரோளி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரோளி&oldid=2853301" இலிருந்து மீள்விக்கப்பட்டது