விசுவேசுல் பூசா
இந்திய அரசியல்வாதி
விசுவேசுல் கெசெகோல் பூசா (Viswesül Kezehol Pusa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். நாகாலாந்தைச் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாகாலாந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது அவர் கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சராகவும் (1998-1999) சாலைகள் மற்றும் பாலங்கள் மற்றும் இயந்திரவியல் அமைச்சராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை எசு. சி. இயமீர் ஆட்சியின் கீழ் இருந்தார். [1]
விசுவேசுல் பூசா Viswesül Pusa | |
---|---|
நாகாலாந்து சட்டமன்றம் | |
பதவியில் 15 பிப்ரவரி 1993 – 10 மார்ச்சு 2013 | |
முன்னையவர் | விசாடெல் சக்ரி |
பின்னவர் | குரோபோல் விட்சு |
தொகுதி | தெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விசுவேசுல் கெசெகோல் பூசா 3 நவம்பர் 1954 விசுவேமா , நாகாலாந்து, இந்தியா |
இறப்பு | 2 சனவரி 2017 கோகிமா, நாகாலாந்து, இந்தியா | (அகவை 62)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 3 |
கல்வி | வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் (இளங்கலை) |
புனைப்பெயர் | கே.வி.பூசா |