விடுகதை (1997 திரைப்படம்)

அகத்தியன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விடுகதை (Vidukathai) 1997-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியுள்ளார்.[1][2][3]

விடுகதை
இயக்கம்அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
தயாரிப்புகைலாசம் பாலசந்தர்
ராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைஅகத்தியன்
இசைதேவா
நடிப்புபிரகாஷ் ராஜ்
நீனா
மணிவண்ணன்
ஒளிப்பதிவுசூரியன்
படத்தொகுப்புலான்சி மோகன்
கலையகம்கவிதாலயா
வெளியீடு30 அக்டோபர் 1997
ஓட்டம்151 mins
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நீனா, மணிவண்ணன், சனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

நீனா என்பவர் கேளடி கண்மணி (1991) என்ற படத்தில் நடித்த முன்னாள் குழந்தை நட்சத்திரமாவர். பள்ளியில் படித்துக்கொண்டே படத்தில் நடித்தார்.

1997 ல் திரைப்பட பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதனால் ஜூன் மாதத்திற்கு வெளியிட திட்டமிட்டு பின் அக்டோபரரில் வெளிவந்தது.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகனான சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடன இயக்குநராக பணியாற்றினார்.

தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் இயக்குனர் அகத்தியன் எழுதியிருந்தார். அவருடன் வாசன், காளிதாசன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A-Z Continues..." Indolink. Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "1997–98'ன் கோடம்பாக்கக் குஞ்சுகள்" [1997–98 Kodambakkam babies]. Indolink. Archived from the original on 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுகதை_(1997_திரைப்படம்)&oldid=4102957" இலிருந்து மீள்விக்கப்பட்டது