விததாலா ரஜினி
இந்திய அரசியல்வாதி
விததாலா ரஜினி (Vidadala Rajini) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர், ஆந்திரப் பிரதேச அரசில் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராக உள்ளார். [1] இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிலக்கலூரிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராவார். [2] இவர் 2019 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப் பேரவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு, தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பிரதிபதி புல்லா ராவை தோற்கடித்து வெற்றி பெற்றார். [3] [4] [5]
விததாலா ரஜினி | |
---|---|
ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராக உள்ளார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | அல்லா நானி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | பிரதிபதி புல்லா ராவ் |
தொகுதி | சிலக்கலூரிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 ஜூன் 1990 |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vidadala Rajini takes charge as Health Minister of A.P.". 2022-04-18. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vidadala-rajini-takes-charge-as-health-minister-of-ap/article65332318.ece.
- ↑ "Andhra Pradesh Assembly election result: Full list of winners". 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
- ↑ "Chilakaluripet Assembly Election Results 2019 Live: Chilakaluripet Constituency (Seat) Election Results, Live News". பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
- ↑ "YSRCP fields BC candidates in crucial Guntur segments". 2019-03-19. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ysrcp-fields-bc-candidates-in-crucial-guntur-segments/article26572955.ece.
- ↑ "History has it that women from Guntur make most of their chances". March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.