பிரதிபதி புல்லா ராவ்

இந்திய அரசியல்வாதி

பிரதிபதி புல்லா ராவ் (Prathipati Pulla Rao) முன்பு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொது விநியோகத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1] இவர் 2019 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப் பேரவைக்கு சிலக்கலூரிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரான விததாலா ரஜினியிடம் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார். [2] [3] [4] அதற்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் குண்டூர் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார்.

பிரதிபதி புல்லா ராவ்
நா. சந்திரபாபு நாயுடுவின் மூன்றாவது அரசு
பதவியில்
8 ஜூன் 2014 – 29 மே 2019
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வாழிடம்(s)சிலக்கலூரிப்பேட்டை , ஆந்திரப் பிரதேசம்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக விவசாயம், வேளாண் பதப்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும் கிடங்கு, கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அரசியல் தொகு

2015 இல், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரில் தெலுங்கு தேசம் கட்சியின் ஜனசைதன்யா யாத்திரையில் பிரதிபதி புல்லா ராவ் பங்கேற்றார். அந்த ஆண்டில் கனமழையால் மாநிலத்தில் மொத்தம் 2,60,000 ஹெக்டேர் நெல் பயிர்கள் நாசமானது. மழையால் 6,000 ஹெக்டேர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு சேதமடைந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. "Chilakaluripet Assembly Election Results 2019 Live: Chilakaluripet Constituency (Seat) Election Results, Live News". பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  3. "YSRCP fields BC candidates in crucial Guntur segments". 2019-03-19. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ysrcp-fields-bc-candidates-in-crucial-guntur-segments/article26572955.ece. 
  4. "History has it that women from Guntur make most of their chances". March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபதி_புல்லா_ராவ்&oldid=3818641" இலிருந்து மீள்விக்கப்பட்டது