வினோத் பந்தி
வினோத் சுந்தர் பந்தி (Vinod Panthi)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பினா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2008-இல் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2][3] இவர் மத்தியப் பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர்.[4]
வினோத் பந்தி | |
---|---|
உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2008–2013 | |
தொகுதி | பினா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 திசம்பர் 1966 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுந்தர் பந்தி |
கல்வி | இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் |
முன்னாள் கல்லூரி | ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அஜ்மீர், இராசத்தான் |
தொழில் | மருத்துவர் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "पूर्व विधायक ने स्टेशन पर प्रवासी मजदूरों को बांटे बिस्किट और पानी की बोतलें". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
- ↑ "Bina (Madhya Pradesh) Election Result 2018 Updates: Candidate List, Winner & Runner-up MLA List". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
- ↑ "पूर्व विधायक डॉक्टर विनोद पंथी के पति सुंदर पंथी के मोबाइल से आपत्ति जनक वीडियो हुआ वायरल". Bhaskar. 2018. https://www.bhaskar.com/amp/mp/bina/pre-constitutional-doctor-vinod-panthi39s-husband-preeti39s-mobile-objectionable-video-happened-viral-042132-3010916.html/.
- ↑ "ये हैं भाजपा विधायक, पहले बोला झूठ, अब खतरे में पद". Bhaskar. https://www.bhaskar.com/news/MP-BPL-bjp-mla-dr-panthi-now-in-problem-3373137.html.