வினோத் (இயக்குநர்)

இந்திய திரைப்பட எழுத்தாளர், இயக்குநர்

அ வினோத் (H. Vinoth) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும்.[1] இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.[2]

அ. வினோத்
பிறப்புவேலூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

திரைப்பட விபரம் தொகு

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்கம் திரைக்கதை
2014 சதுரங்க வேட்டை  Y  Y தமிழ் சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்த விகடன் விருது [3]
2017 தீரன் அதிகாரம் ஒன்று  Y  Y தமிழ்
2019 நேர்கொண்ட பார்வை  Y  N தமிழ்
2023 துணிவு  Y  Y தமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_(இயக்குநர்)&oldid=3954320" இலிருந்து மீள்விக்கப்பட்டது