விராத்ஸ்சாஃப்
விராத்ஸ்சாஃப் (Wrocław, /[invalid input: 'icon']ˈvrɒtswəf/; இடாய்ச்சு மொழி: Breslau [ˈbʁɛslaʊ̯] ( கேட்க)), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியாவில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும்.
விராத்ஸ்சாஃப் | |
---|---|
குறிக்கோளுரை: Wrocław – Miasto spotkań / விராத்ஸ்சாஃப் – சந்திக்கும் இடம் | |
நாடு | போலந்து |
வாய்வோதெஷிப் | கீழ் சிலேசியா |
கௌன்ட்டி | நகர கௌன்ட்டி |
நிறுவப்பட்டது | 10வது நூற்றாண்டு |
நகரமாக | 1242 |
அரசு | |
• மேயர் | ரஃபால் டுட்கீவிக்சு |
பரப்பளவு | |
• நகரம் | 292.82 km2 (113.06 sq mi) |
ஏற்றம் | 105−155 m (−400 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 6,32,996 |
• அடர்த்தி | 2,200/km2 (5,600/sq mi) |
• பெருநகர் | 10,30,000 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 50-041 to 54-612 |
இடக் குறியீடு | +48 71 |
வாகன பதிவு எண்கள் | DW |
இணையதளம் | www |
விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, ii, iv |
உசாத்துணை | 1165 |
UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2006 (30th தொடர்) |
வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.
யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- Municipal website (போலியம்) (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- MPK (Miejskiego Przedsiębiorstwa Komunikacyjnego) —
- Wrocław City Breaks – Discover Wrocław with Style! பரணிடப்பட்டது 2010-12-23 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Wrocław Life. Travel, nightlife, photographs (ஆங்கிலம்)
- Sense-of.com/Wroclaw – International Community of Wroclaw பரணிடப்பட்டது 2011-01-31 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Wrocław Weekly (போலியம்)
- Concentration Camps in the Breslau district – 1940–1945 – by Roger Moorhouse
- Virtual Wrocław பரணிடப்பட்டது 2010-06-09 at the வந்தவழி இயந்திரம் (போலியம்)
- Jewish Community in Wrocław பரணிடப்பட்டது 2012-03-17 at the வந்தவழி இயந்திரம் on Virtual Shtetl
- Wratislaviae Amici (போலியம்)
- Postindustrial Wroclaw பரணிடப்பட்டது 2020-05-31 at the வந்தவழி இயந்திரம் (போலியம்)
- Dobre Info.pl – all about Wroclaw. பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம் (போலியம்)
- Postal History of Wroclaw பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- Doss.wroclaw.pl பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம், DOSS (Lower Silesian Center for Strategic Studies)
- Nasz-wroclaw.pl (போலியம்)
- TuWroclaw.com city life in internet (போலியம்)