நளி (இராசி)

விருச்சிக ராசி
(விருச்சிகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நளி (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ λ <240º)[1].

Scorpio
சோதிட குறியீடுScorpio
விண்மீன் குழாம்Scorpius
பஞ்சபூதம்Water
சோதிட குணம்Fixed
ஆட்சிMars (ancient), Pluto (modern)
பகைVenus (ancient), புவி (modern)
உச்சம்யுரேனசு
நீசம்நிலா, ஞாயிறு (விண்மீன்) (questionable)
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் கார்த்திகை மாதம் நளிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் நவம்பர் மாத பிற்பாதியும், திசம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை நளி அல்லது விருச்சிக இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "Scorpio" பரணிடப்பட்டது 2015-09-11 at the வந்தவழி இயந்திரம். Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளி_(இராசி)&oldid=3560264" இலிருந்து மீள்விக்கப்பட்டது