விருதகிரி (திரைப்படம்)

விஜயகாந்த் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(விருதகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விருதகிரி (Virudhagiri) 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நடிகர் விஜயகாந்த் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனாட்சி தீட்சத், மாதுரி இடகி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

விருதகிரி
விருதகிரி திரைப்படம்
இயக்கம்விஜயகாந்த்
தயாரிப்புஎல். கே. சுதேஷ்
கதைவிஜயகாந்த்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புவிஜயகாந்த்
மீனாட்சி தீட்சத்
மாதுரி இடகி
அருண் பாண்டியன்
ஒளிப்பதிவுகே. பூபதி
கலையகம்கேப்டன் சினி கிரியேசன்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2010 (2010-12-10)
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைப்பாத்திரங்கள்

தொகு

சுந்தர் சி. பாபு இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Virudhagiri Tamil Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". IndiaGlitz.com.
  2. "Action Movie | Inspector Dabangg (Virudhagiri) | Full Movie | Vijayakanth | Tamil Hindi Dubbed Movie". YouTube. Archived from the original on 1 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
  3. "Let's take a look at Kollywood's several attempts in remaking foreign films". Archived from the original on 1 February 2022. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  4. "Viruthagiri". Raaga. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருதகிரி_(திரைப்படம்)&oldid=4121799" இலிருந்து மீள்விக்கப்பட்டது