வில்லியம் அட்டிவெல்

வில்லியம் அட்டிவெல் (William Attewell, பிறப்பு: சூன் 12 1861 ,இறப்பு: சூன் 11 1927) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 429 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1884 - 1892 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]

வில்லியம் அட்டிவெல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 10 429
ஓட்டங்கள் 150 8,083
மட்டையாட்ட சராசரி 16.66 14.03
100கள்/50கள் 0/0 1/27
அதியுயர் ஓட்டம் 43* 102
வீசிய பந்துகள் 2,850 108,264
வீழ்த்தல்கள் 28 1,951
பந்துவீச்சு சராசரி 22.35 15.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 134
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 27
சிறந்த பந்துவீச்சு 4/42 9/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/0 364/0
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Stats: Batsmen who have been dismissed on King Pair in Test cricket, Sportzwiki" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_அட்டிவெல்&oldid=3614925" இலிருந்து மீள்விக்கப்பட்டது