வில்லியம் போர்ட்டர்பீல்ட்

(வில்லியம் போர்டர்பீல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வில்லியம் தோமஸ் ஸ்டுவார்ட் போர்ட்டர்பீல்ட்: (William Thomas Stuart Porterfield, பிறப்பு: செப்டம்பர் 6, 1984), அயர்லாந்து அணியின் தலைவராவார். அதேநேரம் அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை ஆரம்ப துடுப்பாட்டக்காரராவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

வில்லியம் போர்ட்டர்பீல்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வில்லியம் தோமஸ் ஸ்டுவார்ட் போர்டர்பீல்ட்
மட்டையாட்ட நடைஇடதுகை
பங்குஅணியின் தலைவர், துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 14)ஆகத்து 5 2006 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசூலை 16 2010 எ. வங்காளதேசம்
ஒநாப சட்டை எண்34
இ20ப அறிமுகம் (தொப்பி 8)ஆகத்து 2 2008 எ. ஸ்கொட்லாந்து
கடைசி இ20பசூன் 14 2009 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 44 44 99 17
ஓட்டங்கள் 1,371 2,548 3,193 263
மட்டையாட்ட சராசரி 33.43 33.97 33.96 17.53
100கள்/50கள் 5/4 4/15 5/17 0/0
அதியுயர் ஓட்டம் 112* 175 112* 46
வீசிய பந்துகள் 108
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 69.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 45/– 42/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 13 2011