வில் பீல் (ஆங்கில மொழி: Will Beall) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை துப்பறியாளரும் ஆவார். இவர் கேங்க்ஸ்டர் இசுக்வாட் (2013) மற்றும் அக்வாமேன்[2][3] (2018) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதுவதற்கும், டிரைனிங் டே (2017) மற்றும் டெபுடி (2019) போன்ற காவல் தொலைக்காட்சி தொடர்களை உருவாக்கியதற்கும் இவர் மிகவும் பிரபலமானவர், இவை இரண்டும் தொடரும் ஒரு பருவத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வில் பீல்
பிறப்புஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
எலிசபெத் டேவிசு (தி. 2012)
[1]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு பணி குறிப்புகள்
2013 கேங்க்ஸ்டர் இசுக்வாட் எழுதியவர்
2018 அக்வாமேன் திரைக்கதை
கதை
டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு உடன் இணைந்து திரைக்கதை எழுதினார்.
ஜெப் ஜான்சு & ஜேம்ஸ் வான் உடன் இணைந்து கதை எழுதினார்.
2021 சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக்[4][5] கதை கிறிசு டெரியோ & சாக் சினைடர் உடன் இணைந்து கதை எழுதினார்.

தொலைக்காட்சி தொகு

ஆண்டு தலைப்பு பணி
2009–2011 காசில் கதை தொகுப்பாளர்
எழுத்தாளர்
2017 டிரைனிங் டே உருவாக்குபவர்
நிர்வாக தயாரிப்பாளர்
கதை எழுதுபவர்
2020 டெபுடி உருவாக்குபவர்r
நிர்வாக தயாரிப்பாளர்
எழுத்தாளர்

மேற்கோள்கள் தொகு

  1. Hitched, Hatched, Hired - The Hollywood Reporter - Wedding of Elizabeth Davis & Will Beall
  2. "'TMNT' Filmmakers Talk Aliens & Dimension X in 'Ninja Turtles' Sequels". The Hollywood Reporter. August 12, 2014. http://www.hollywoodreporter.com/heat-vision/aquaman-movie-hooks-two-writers-724966. பார்த்த நாள்: August 11, 2014. 
  3. "'Aquaman' Movie Hooks 'Gangster Squad' Writer (Exclusive)". The Hollywood Reporter. 22 July 2016.
  4. Screenrant.com
  5. "Justice League: The Snyder Cut". Writers Guild of America West. 10 November 2020. பார்க்கப்பட்ட நாள் 3 September 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்_பீல்&oldid=3488146" இலிருந்து மீள்விக்கப்பட்டது