வீரசோழபுரம்

வீரசோழபுரம் (Veeracholapuram) என்பது இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம்[1]மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் வீரசோழபுரம் ஊராட்சியில்[2] அமைந்த கிராமம் ஆகும்.

வீரசோழபுரம்
வீரசோழபுரம் is located in தமிழ் நாடு
வீரசோழபுரம்
வீரசோழபுரம்
வீரசோழபுரம் is located in இந்தியா
வீரசோழபுரம்
வீரசோழபுரம்
ஆள்கூறுகள்: 11°56′39″N 79°17′38″E / 11.9442594°N 79.2940003°E / 11.9442594; 79.2940003
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
வட்டம்கண்டாச்சிபுரம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
605 755
தொலைபேசி இணைப்பு எண்04146
வாகனப் பதிவுTN-21

கோயில்கள்

தொகு

இந்த ஊர் சிவன் கோயிலுக்கு புகழ் பெற்றது மற்றும் வீரசோழபுரம் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[3]

துவைத வேதாந்தத்தை பரப்பியவரும், உத்திராதி மடத்தின் இந்துத் துறவியும் இந்த கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் 1674 ஆம் ஆண்டில் சமாதி நிலையை அடைந்தவருமான சத்யநாத தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கும் இந்தக் கிராமம் குறிப்பிடத்தக்கது.[4][5]

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் பிர்காவில் வீரசோழபுரம்
  2. முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீரசோழபுரம் ஊராட்சி
  3. "Idols worth Rs 500 crore stuck abroad, govt agencies lack will". https://www.timesofindia.com/city/chennai/idols-worth-rs-500-crore-stuck-abroad-govt-agencies-lack-will/articleshow/71084367.cms. 
  4. C. M. Padmanabhacharya (1983). Life and teachings of Sri Madhvachariar.
  5. B. N. Krishnamurti Sharma (2000). History of the Dvaita School of Vedānta and Its Literature: From the Earliest Beginnings to Our Own Time.

{

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசோழபுரம்&oldid=3625379" இலிருந்து மீள்விக்கப்பட்டது