வெங்கடதாம்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

வெங்கடதாம்பட்டி (Vengadathanpatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[2] இது வேங்கடதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வெங்கடதாம்பட்டி
பண்: ஜன கண மன "தமிழ்த்தாய் வாழ்த்து"[1]
(Invocation to Mother Tamil)
வெங்கடதாம்பட்டி is located in தமிழ் நாடு
வெங்கடதாம்பட்டி
வெங்கடதாம்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°15′48″N 78°30′18″E / 12.2632798°N 78.5050887°E / 12.2632798; 78.5050887
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊராட்சி ஒன்றியம்ஊத்தங்கரை
ஏற்றம்
381 m (1,250 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,872[1]
 பாலியல் விகிதம் 1499/1373 /
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635207
தொலைபேசி04341
ஐஎசுஓ 3166 குறியீடுIN-PB
வாகனப் பதிவுTN-24
அஞ்சலகம்வெங்கடதாம்பட்டி

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 716, மொத்த மக்கள் தொகை ஆகும்.[3]

மேற்கோள்

தொகு
  1. "Vengadathanpatti Population Census 2011". census2011.co.in.
  2. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  3. "Vengadathanpatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடதாம்பட்டி&oldid=3752912" இலிருந்து மீள்விக்கப்பட்டது