வெடெலியா ஆக்சிலெபிசு

வெடெலியா ஆக்ஸிலெபிசு (தாவர வகைப்பாட்டியல்: Wedelia oxylepis) என்பது சூரியகாந்திக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில் 1702[2] பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "வெடெலியா" பேரினத்தில், 131 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமே, இந்த தாவரம், ஈக்வடாரில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல, வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால், இத்தாவரம் மிக அருகிய தாவரயினமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வெடெலியா ஆக்சிலெபிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
சூரியகாந்தி வரிசை
குடும்பம்:
சூரியகாந்திக் குடும்பம்
இனக்குழு:
பேரினம்:
இனம்:
W. oxylepis
இருசொற் பெயரீடு
Wedelia oxylepis
S.F.Blake

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடெலியா_ஆக்சிலெபிசு&oldid=3864616" இலிருந்து மீள்விக்கப்பட்டது