வெண்வயிற்றுப் பட்டாணிக் குருவி
வெண்வயிற்றுப் பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மெலனிபரசு
|
இனம்: | மெ. அல்பிவெண்ட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
மெலனிபரசு அல்பிவெண்ட்ரிசு (செல்லே, 1881) | |
வேறு பெயர்கள் | |
பரசு அல்பிவெண்ட்ரிசு |
வெண்வயிற்றுப் பட்டாணிக் குருவி (White-bellied tit-மெலனிபரசு அல்பிவெண்ட்ரிசு) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது கமரூன், கென்யா, நைஜீரியா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வெண்வயிற்று பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் உள்ள பல சிற்றினங்களில் ஒன்றாகும். ஆனால் 2013இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு இனவரலாற்றுப் பகுப்பாய்வு புதிய பேரினத்தின் உறுப்பினர்கள் ஒரு தனித்துவமான உயிரிக்கிளையினை உருவாக்கிய பின்னர் மெலனிபரசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Melaniparus albiventris". IUCN Red List of Threatened Species 2016: e.T22711839A94310056. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711839A94310056.en. https://www.iucnredlist.org/species/22711839/94310056. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.